பக்கம்:நிதர்சனங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} நிதர்சனங்கள்

வெகு அமர்த்தலான தொணியைடுத்துக் கேட்டான் மிஸ்டர் சத்தியசீலன், ரே காவின் கண்கள் அழுவதைக் காணக்கானத் தா ன் அவ னுடைய கண்கள் அப் படி விதியாகச் சிரிக்கின்றது போலும்!

“அத் தான் !” என்று ஒல மிட்டாள் ரே கா. நான்கு சுவர்களுக்குள்ளே உருவாகி, உருப்பெற்றி ருந்த அந்தத் தனிமையில் அவனுக்கும் அவளுக்கும் மட்டிலுமே சொந்த பந்தம் கொண்டிருந்த விசித் திர மான அந்தத் தனிமையில் அவள் ஒலம் ஒலித்த து: எதிரொலித்தது.

‘நீங்க என் பந்தத்தை ரத்துச் செய்த அந்த ஒரு மாலை நேரத்திலேயே உன் அத் தான் பட்டன த் திலே செத்து மடிஞ்சு போயிட்டான்! உடலாலும் உள்ளத்தாலும் என் மூலமாக உன் னுள்ளே ஏற்பட்ட தொடர்பைக் கேவலம் ஒரு சின்ன வெள்ளை மாத்தி ரையைக் கொண்டு நீ கட்டறுத்துக் கிட்ட பின்னாலே, என் னை உன் அத் தான் னு சொந்தம் கொண் டா டிப் பந்தமும் கொண்டாட உனக்கே ‘ஷேம்’ ஆகத் தோணலையா? நான் இப் பொது சத்தியசீலன்வெறும் பரதேசி சத்தியசீலன்! பசிக்குப் பதில் சொல்லி வயிற்றை வளர்க்கப் பட்டனத்தைத் துறந்து பம்பாய்க்கு ஓடிப் போன பரதேசி நான்!

இன்றைக்கு என் கை தாழ்ந்து விட்ட போதிலும் , என்னோ ட அந்தச் செருக்கத்தனம் இம் மியும் குறைந்து விடல்லே, என் கிறதை மட்டும் நீ... ஸாரி... நீங்க மறந்திடக்கூடாது!... ஆல் ரைட் நேர ம் ஆகுது: - போட்டியைத் தொடங்கலாம். நீங்க கொடுத் திருந்த மணமகன் தேவை விளம்பரத்தின் பெர்லே உங்க இன்டர் வியூ வுக்காகக் காத் திருக்கும் ஒரு அந்: நியமான காண்டிடேட் நான். ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/30&oldid=681042" இலிருந்து மீள்விக்கப்பட்டது