பக்கம்:நிதர்சனங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஏரோப்ளேன் காளை

துப் பட்டா காற்றில் அலைந்தது. மைனர் சங்கி வி அழகு கூட்டி ற்று:

“வங்க மாப்பிள்ளை என்று முகமன் கூறினார் அவர்.

“வாங்க மைனர்’ என்று ம ச் ச எ ன் முறை கொண்டவர் ஒருவர் கேலி பண்ணினார்.

“ஆமாங்கறேன்!” என்று பதிலிறுத்த செல் லய்யா, வரவேற்புச் சொன்ன மைத்துனரின் முதுகில் தட்டினார். துளசு பறந்தது. பிறகு, சேர்வை காரரின் பக்கமாக வந்து உட் கார்ந்தவாறு நான் இப்பத் தான் எருக் கலக் கோட்டையிலே ருந்து வந்து, மாட்டை அவுத்தேன். தாக்கல் எட்டுச்சு, பொட்டு நேரம் காலு தரையிலே தங்கு மா? ஒடியாரேன். காளையைத் திருடி ன வ ன் வேறே யாருண் ணு மலைக் கிறீங்க மாமா?’ என்று சொல்லி பிறகு பேச்சைத் துண்டு முறித்த துரித த் துடன், சேர்வை காரரின் காது களைக் கடிக்கத் தொடங்கினான் செல்லய்யா.

ஆமா, மாப்பிள்ளே! அந்த மாடு பிடிக்கிப் உய மவன் தான் அட்டியில்லே!...”

எனக்குச் சமதையாப் பசை கொண்டிருக்கிற இள வட்டத்தைத் தான் நான் என்னோட மாப்பிள் ளையாக் கொள்ளுவேன். அந்தச் சிங்கத்துக்குத் தான் எம்பிட்டு மகளான மகள் செவ்வந்தியை கண்ணாலம் கட்டிக் குடுப்பேன். சாதக ஏடுகளைப் பார்த்து பொருத்தம் எல்லாம் கூடி வந்தாக்க, பரிசத்துக்கு நான் நட்சத்திரம் குறிச்சு, கண்ணாலம் முடிஞ்ச கையோடவே, என் ஏரோப் பிளேன் காளையை எம் பெண் ணுக்குக் கண்ணுக்குச் சீதன மாக் கொடுத் திரு

வேன்! ... எல்லாம் ஆத்தா செஞ்சு வார கடாட் சந் தானாக்கும்! ..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/38&oldid=681050" இலிருந்து மீள்விக்கப்பட்டது