பக்கம்:நிதர்சனங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 2?

டும், வரட்டும் ... வலையைத் தேடிக்கினே எட்டுக் கால் பூச்சி ஏதோ ஒண்ணு விழுகப் போவுது . இந்த காத்த முத்து சேதி தெரியாது போல இருக்கு மேனி யிலே கடைசிச் சொட்டு ரத் தம் உள் ள மட்டும் , பொட்டகத்திலே கடைசிச் சல்லி இருக்கிற வரைக்கும் சும் மா குந்துவேனோ? ... இ ல் ல, கேக் கிறேன், ஈரல்லே பித்தா, எலும் பிலே பித் தா? ...... மரு வாதையா ர வைக்குப் பொழுது பட்டி யும் மாட்டைக் கொண்டாந்து கட்டினான் னா, மாடு தி ரு டி ன போக் கணங் கெட்ட பயல் தப் பிச்சான்! இல் லாட்டி அவனை தெற்கு வ ட க் க இழுத் தடிச்சு கடம் பி எண்ண வச்சு வேடிக்கை காட்டாம இருக்கிறது இந்த மீசைக் கார ஆம்பிள்ளை தானாக்கும்?...

மீசை மேல் கையைப் போட்டு உருக்கு வைத்துப் பேசினார் பெரியவர்.

ச கட்டுமே ணிக்கு எல்லோருடைய விதவிதமான தலைகளும் ஆமாம்” என் கிற பாவனையில் ஆடி அசைந்தன.

வெற்றிலைத் தட்டு வந்தது. சேர்வைக்காரரின் கண் சிவப்பு மற்றவர்களின் இதழ்களிலே குடியிருக்கத் தலைப்பட்டது.

மார் கழிப் பணிப் படலம் மறைந்து, உதயத்தின் கதிர் கள் சூடு ஏறத் தொடங்கியதும், “சரி அவுங்க அவுங்க காலங்கார்த்தாலே பசியா றிப்பிரிட்டு வயல் குடிக் காடு களைக் கவனியுங்க, இன் னைக்கு ரா வுப் பொழுதுக்குப் பொறுத் திருந்து பார்த்துப்புட்டு , பொற காலே நடக்க வேண்டிய காரியம் நடப்புக்கு ஆளுகிட்டச் சொல்லிவிடுறேன்!” என்றார் காத்த முத்துச் சேர் வ. காரர்.

வந்தவர்கள் பயணப்படும் வேளையில், ஒட்ட மாக வந்து நின்றான் செல்லய்யா, ஜரிகைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/37&oldid=681049" இலிருந்து மீள்விக்கப்பட்டது