பக்கம்:நிதர்சனங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஏரோ ப்ளேன் காளை

கேக்கிறோமுங்க!’ - ஏ கோபித்த தொனியில் பல தரப்பட்ட உள்ளங்கள் குரல் தரலாயின. -

“என்னைப் பத் தி ஓங்க அம்புட்டுப் பேருக்கும் அத்து படி உண்டல்லவா?’

மறுகா?...” என்று அனுசரணை பேசினார் ஆவுடைத் தேவர். கங்காணிக்காரர் எள் என்னும் முன்னே இவர் எண்ணெய் ஆக நிற்பார்; சூரர்!

“ அக் கரைச் சீமையிலே மு னு: கனக் குக் குக் கொண்டுவித்தவுகளாச் சுங்களே முதலாளி? ... இப்ப தான் , என்ன எச்சுப் போச் சு?... காவன் னா மூனா கங்காணி இண் ணாக்க, எட்டு கண்ணு விட்டெரியா தாங்காட்டி? . இருப்புப் பொட்டகத்திலே யிருக்கிற காசு பணத்தைக் கொட்டி அளந் தாக் கூட , நாலு: தலை மொறைக் குக் காணு முங்களே?...’

இன்னும் ஏதோ சொல்ல வாயெடுத் தான் கீழத் தெரு சுப்பன், •.

அதற்குள் இடைவெட்டினார் கங் காணி. காசு பனத்தைக் கேட்டிருந்தா, தெரு நாய்க்கு எலும் பு வீசதத்துக்கு ஏத்த படி, நலியா மக் கொள்ளாம எடுத்து வீசிப் போட்டிருப்பேனே ? .. ஆனா, ஒரு பயல் என் வீட்டிலே மிதிச்சு, எம் மண்ணைத் து சியா மதிச்சு, இப் படி ஒரு ஏடாகூடமான தப் புத் தண் -ா வைச் செஞ்சிருக்கிறதை நி ைன ச்சாகத் தான், நெஞ்சு கொதிக்குது; கோழி கூப்பிட வெள்ளனவே ஏந்தி ருச்சேன். வளமையா பார்க்கிறது கணக்கிலே மாட் டு க் கொட்டியை ஒரு மூச்சு போய்ப் பார்த்தேன். எம்மூச்சே, அசந்து போயிட்டதாட்டம் ஆகி புடு ச்சு, ஏரோப்பிளேன் காளைன் னு ஊர் மூச்சூடும் பட்டப் பேர் வச்சுக் கூப்பிட்ட அந்தக் காளையை எந்தக் களவாணிப்பயலோ காடு மாத்திப் பூட்டான்!... வரட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/36&oldid=681048" இலிருந்து மீள்விக்கப்பட்டது