பக்கம்:நிதர்சனங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 25

கானா , ருனா ? . குந்துங்க. டேலே மூக்கா.: உள் ளா ற எங்க செவந்திப் பொண்ணு இருக்கும். அது கிட்ட ச் சொல்லி ஒரு கை களிப் பாக்கும், ஒரு கைப் புடி வெத் தலையும் மரவையிலே அள் வளிப் போட்டுக்கொண் டாந்து வை. ஆளுப் பேருங்க வருவாங்க! ம்.. யாரு, மூத்த மச் சாவியுங்களா?. பைய குனிஞ்சு வாங்க!”

சர மாரியாக ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். பக்கவாட்டில் கிழக்கிலும் மேற்கிலுமாக இருந்த திண்ணை கள் கொள்ள வில்லை. ஆறு கரைத் தலைக் கட்டுக் காரர்கள், பட்டா மணியக்காரர், பள்ளிக்கூட வாத் தி யார், செட்டித்தெரு புள்ளிகள்- இப்படிப் பல ரும் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள். பணக் காரரைச் சுற்றிப் பத்து பேர் என்று ஒரு வழக்கு இல்லையா?

  • முடிஞ்ச சங்க தியா என் ன தான் அப்பாலே செய் யப்போ lங்க, கங்காணி அண்ணாச்சி? - குடியிருப் பின் குலதெய்வமான அங்காளம்மையின் சாமியாடி’ அம்பலம் வினா விடுத்தார்.

வாய் எச்சிலை குவித்துப் பொருந்திய இடது கை விரல்களுக்கிடையே வாசலுக்குச் செலுத்தி விட்டு தோளில் சுற்றிக்கிடந்த உருமாலை யை எடுத் து உதறியவாறு, திண்ணைச் சாய் மான த்தில் ஒரு க் களித்துச் சாய்ந்து கொண்டார் காத்த முத்துக் கங் காணி; பிறகு, அட்ட காசமாகச் சிரிப்பை உமிழ் ந் தார். தங்கப் பற்கள் அவரது வளப் பத்துக்கு ஆதா ர மா? அந்தச் சிரிப்பு, அவர் எடுத்த காசியம் பாவி லும் வெற்றி என்பதற்கு அறிகுறியா?

‘’ ஒரு குறிப்புச் சொல்லிப்பிடுறேன். உங்க சகலத் தனை பேருங்களுக்கும்!” என்று வாய் மொழிந்தார் சேர் வைக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/35&oldid=681047" இலிருந்து மீள்விக்கப்பட்டது