பக்கம்:நிதர்சனங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரோப்ளேன் காளை

op o , . காளையைக் கானோம!

கண்டிக் கங்காணி காத்த முத்துச் சேர்வை காரர் வீடு திமிலோ கப்பட்டது. தண்டோரா சத்தம் கேட்ட சடுதியில், கிராமப்புறத் தி ல் கூடும் ஜனங்கள் போல, கும் பல் சேர்ந்தது, தப்புச்சத் தம் ஏதும்மூச்சுப் பறிய வில்லை. என்றாலும், எப்படியோ அந்தத் தாக்கல் ஊர் பூராவும் பரவிவிட்டது, காட்டுத் தீயா க!

காலத்தின் முத்திரைப் பதிவு தாங்கிய சேர் வைக் காரரின் முகத் திரையிலே தீயின் த கிப்புப் பொறிந் தது. வேதனைச் சறுக்கவில் நீந்திய விழிகள் அடிக்கடி வெஞ்சினத்தையும் உமிழத் தவறவில்லை. நரை முடி இழை களை வலது கை நெருடி விட்டது. கழுத்துக் கெவுடு” இடதுகை மோதிர விர லுடன் ஒட்டுதல் கொண்டது. இடித்துவைத்த புளிக் கட்டுப் போல அப்படியே திண்ணை முந்த லில் வீற்றிருந்தார் அவர், ‘அட்டனைக் கால் போட்டபடி!

‘நான் சோமய்யா வுங்க!” குரல் கொடுத்தவர் சற்றுப் பொறுத்து லேசாகக் கனைத்துக் காட்டினார். -

சேர்வைக்காரர் விழிப்புப் பெற்றார். ஓ, நீயா?? “ஆமாமுங்க, சேதி காதிலே பட்டுச் சுங்க. அந் தடியுமே தானுங்க வெரசா பறந்து வாரேனுங்க!”

“ஆமா, எனக்கே ஏதொண்ணும் மட்டுப்படலே. சிங்கத்தோட குகைக்குள் ளா ற புகுந்து அது கண்ணு ரெண்டிலவும் ஒழுங்கை மண்ணைத் துளவிப் விட்டாப் விலேதான் காரியம் நடந்திருக்குது. அடடே வாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/34&oldid=681046" இலிருந்து மீள்விக்கப்பட்டது