பக்கம்:நிதர்சனங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரோப்வே ன் காளை

சும்மாயிருங்கடி தேவானை பொன் னாத் தா: தைப் பொங்கல் வச்ச மைக் கா நாளு மூனா நாளு நம்ம செவந்திக்குக் கண்ணாலம் கூடிப்பிடும். நகை நட்டெல்லாம் தான் கைவசம் செஞ்சிருக்குது. காவ னம் போட்டு, அய்யா சாமியை அழைச்சாந்து, மண வறையிலே புருஷன்-பொஞ்சாதியைக் குந்தவச்சு கடும் டும் னுகொட்டு முழக்கிப் பிட்டா, முடிஞ்சுது கதை! இல்லே, செவந்தி? ...” -*.

செவந்தி நாணிக் கண் புதைத் தாள். பேசும் விழி களிடை பேசாத ரகசியமான நாணம் விளையாடியது அந்த நாணம் அவளது போதைச் செறிவின் எழி லுக்கு ஒர் உரை கல்லானது; ஆகவே, போதையில் போதம் சட்டை உரித்தது.

அடியே! நீ என்ன டி புள்ளே மங் காத்தா! கீழ வீட்டுக்காரி பொன்னாங் கண்ணிக்கீரை ஆக்கிச் சமைச்சாளாம். மேலே வீட்டுக் காரிக்கு நாக்கு ஊறு ச்சாம். அந்தக்கதையாயில்ல இருக்கு து! நீங்க எங்க செவந்தியைக் கூடிக் கிணு நைத் தி யமும் நையாண்டியும் செய்யுறது! காலா காலத்திலே நடந்து ஆகவேண்டிய நல்ல சடங்கு இது. ஒங்களிலே செம்பாதிப் பேருக்கு ஆகலையா? இன்னும் பேர் பாதி பொம்பளைங்களுக்கு மூணு முடுச்சு விழுகாமத் தப் பாது. சரி, சாடாப் பேரும் அங்கிட்டாலே தள்ளிக் கிடுங்க. நான் எங்க செவந்திக்கிட்ட காதும் காதும் வச்சாப்பிலே ரெண் டொரு சங்க தி பேச வே னும்: என்று எச்சரிக்கை அமைத்து, செவந்தியை அண்டிய சாகஸக்காரியின் பெயர் பவளக்கொடி, -

இந்தாலே மூஞ்சியைத் திருப்பு, நீ தொட்டதுக் கெல்லாம் வெட்கப்படுறதிலே அர்த்தமே கிடையா

தாக்கும்! நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீ தடுத்துச் சொல்லாம, உள்ளதை உள்ளபடி க்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/40&oldid=681053" இலிருந்து மீள்விக்கப்பட்டது