பக்கம்:நிதர்சனங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவை எஸ். ஆறுமுகம் 3 : @ உம் மன சான மனசிலே ஊஞ்சல் ஆடுற ஆம்பிள்ளே யாராம்? மைனர் செல்லையாவா? இல் லாங் காட்டி, உன்னோட முறை மச்சான் பொன்னம் பல மா? கமுக்கமாச் சொல்லிப்பிடு, செவந்தி: என்று நையாண் டி பண்ணினாள். i

ஆடுதுறை வாழை குலை தள்ளும் போது, முதற் பூ ஏடு பிரியும் நிலையிலே ஒரு வகைக் காந்த ச்சிவப்பு ஊர்ந்து குழையுமல்லவா. அந்தத் தோரணையிலே அவளின் கதுப்புக் கன்னங்கள் செக்கச் செ வேரெனத் சிவத்தன.

“எல்லாம் நகளுங்க. அப்பாரு தேடுவாரு தை பொறந்த டியும் சகலத்தையும் தீரத் தெளியப் புரிஞ் சுக்கிடப் போlங்களே, அதுக்குள்ளே ஏதுக்கு, இப்படி ஆலாப் பறக்குறிங்க ம்... நையாண் டி மச் சானே நகருங்க!’

தலைச் சும் மாட்டுத் துணியில் செப்புக்குடம் இருந்தது: கைப் பிடிப்பு அதற்கு அணை. இன்னொரு கை கடகால்’ வளையத்துக்கு அடக்கம்.

செவந்தி நடந்தாள். மனக் கனவுகளும் நடந்தன. ஆசை மச்சானின் நையாண்டி மொழிகளை அவள் மறப்பாளா?

ஆமாம்! செவந்தியின் எழில் விளக்கம் குறித்து உங்களுக்குச் சொல்ல வேண்டாமோ?

3. அன்னியமா? அசலா? இரை எடுக்கும் நேரம். கங்காணி ஏப்பம் விட்டார். கார்த்திகை விரத ச் சாப்பாடு. இ ைல போட்டு உணவு கொண்டார், நல்ல முறுக்குத் தான். இடுப்புச் சோமன் வேஷ்டியை பிடி தளர்த்திக் கொண்டே மடியில் செருகி வைத் திருந்த வத்திப் பெட்டி'யை எடுத்து, பிறகு வலது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/41&oldid=681054" இலிருந்து மீள்விக்கப்பட்டது