பக்கம்:நிதர்சனங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் காளை

காது இடுக்கில் ஒளித்து வைத் திருந்த சிவன் மார்க் சுருட்டைக் கையில் பற்றினார். தீ பற்றியது: புகை கக்கியது. தலை வாசலுக்கு விரைந்தார். சுதாரிப் 3

மொட்டை வண்டி வந்து நின்றது. சேர் மொட் ைடயன் நிலக் கடலைக் கொடிக் கட்டுகளை கவ்வல் கழியினால் பின்னிப்பினைத்து வாசலை நோக்கி விசி எறிந்தான்.

என்னாடர்லே, புளிய மரத்துத் தொங்கல் பக்கம் கெடந்த நெறை முச்சூடும் அரிச் சா ச்சா?’’

  • முக்காலும் முடிஞ்ச மாதிரி தானுங்க எசமான்! அந்திக்கு தொடுக இருக்காதுங்க!”

பலே, துருசு பண்ணு என க்கு இங்கனே தலைக்கு மேலே ஜோலி. நான் அங்கிட்டு இங்கிட்டு இத்தி நகள வாய்க்காது. உடையவன் இல்லாட்டி ஒரு முனம் கட்டைண்னு சொல்லுற பேச்சை மெய்ப்பிச் சுப்பிடாதீங்க. தார்க் குச்சி பட்டதும் பறக்க து கசினை யாட் - ம் அலு:விலை முடிச்சுப் பிடனும், • கறார ச் சொல்லிப்புட்டேன்!” என்று எச்சரித்து, கார்வார்’ பண்ணினார் சேர்வை காரர்.

இங்கு பொழுது, செவலைப்பசு தன் கன்றுடன் தண்ணிர்த் தொட் டியை நாடியது. எடுபிடிப் பயல் புண்ணாக்குத் துணுக்குகளைப் பி சிறு தட்டிப்போட்டு கழுநீரைக் கலக்கிவிட் டான். -

மைனர் செல்லையாவின் நிழல் தட்டுப்பட்டது. ‘வாங்க மாப்பிள்ளே. ஒங்களுக்காகத் தான் இம்மாம் பொழுதா வாசலிலே தவம் கிடந்தேன். மஞ்சக் கரை பள்ளச்செய் கதிரறுப்பு முடிஞ்சுச்சா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/42&oldid=681055" இலிருந்து மீள்விக்கப்பட்டது