பக்கம்:நிதர்சனங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூ வை எஸ். ஆதி முகம்

u

-ஒ!”

ட டு : ‘

சாப்பிட்ட கை ஈரம் காய லே; இங்க லே பாருங்களேன்!”

“நீங்க மெய்ப் பிக் கவச வேணும்? எனக்கு ஒரு நல்லது கெட் - துண் ணா. அது ஒங்களுக்குந்தானுங் களே? இது எனக்கு மட்டுப்பட்ட சேதி தானுங்க, ம: ப் பிள்ளே!’

இதமான பேச்சுங்க. ஆமா, காணாமப் போன காளை விசய மா, திரும் பத் தடையம் ஏதுனாச்சும் காணக் கிடைச்சுதா மா?’’

ஊக்கூம். திக் காலுக்குத் தி க்கால் நானும் ஆள் பேரை விரட்டியிருக்குறேன்” என்று விவரம் ஒப்பு, வித்த கங் காணி, பனை ஒலைக் கொட்டகையின் சமீபமாகச் சென்றார். தட்டு வண்டு ஒன்று தரம் கெட்ட பாவனை'யில் கிடந்தது. பர்மாவிலிருந்து தருவிக்கப்பட்ட தேக்கு-ஸாடோ பலகையிலிருந்து உருவாக்கப்பட்டு ஒக்கிடப்பட்டது.

என்னாங்க மாமா, தெ ைகச்சுப்போயி நின்னுப் புட்டிங்க, முன் னடியான் சாமிக்குத் தக்கனையா?”

வண்டியைப் பார்த்தேன். காளை நெணைப்பு ஒடுச்சு. இந்த ரெண்டு பொழுதாக் கையொ டிஞ்ச மாதிரி இருக்கு எனக்கு: கைக்கு மெய்யாப் பழகின தாச் சுங்களே அந்தக்  ; r ? ஏரோ ப்ளேன் காளை-ஏரோப்ளேன் காளைண்ணு பேருவச்சுக் கூப்பிட் .ாங்க. கடை சீலே அது மெய்யா லுமே ஆகாசக் கப்பலுக்குச் ச ம ன த் த ா ன் பறந்து போயிருக்கு து:”

நி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/43&oldid=681056" இலிருந்து மீள்விக்கப்பட்டது