பக்கம்:நிதர்சனங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோப்ளேன் காளை

உள்ளதுதாங்க இன்னம் ரெண்டு கிழமை குந்தினாப்போல கழிஞ்சு தின்னா, எல்லாக் காரிய மும் வெட்ட வெளிச்சமாயிடத் தானே போவுது !’’

“அப்ப நான் நகரட்டுங்களா ?”

“நல்லாச் சொன்னிங்களே, மாப்பிள்ளே சூடா தேத் தண்ணி ஒரு லோட் டா குடிச்சுப் புட்டுப் போங்க, நீங்க ஒடம்பைக் கவனிச்சுக்கிடுங்க. ராக்கண் முழிக்காதீங்க, தைப்பொங்கல் முடிஞ்சரி தியிலவே கண்ணாலப் பத்திரிகை அச்சுப்போட்டு, அப்பாலே ஆகவேண்டியதுங்களை வெர சாச் செஞ்சு முடிச்சுப்பிடுவோம் :

‘அல்லாம் பெரிய வுங்க தயவுங்க ‘

மைனர் செல்ல யாவுக்குச் சிரிப்பதற்குத் தானா கற்றுக் கொடுக்க வேண்டும் ?

“இந்தா, ஒன்னைத் தானே !... கங்கம்மா, துரிசு படுத் திங்குறேன் !’

திண்ணையில் சம்மணம், கோவிய நிலையினின் தும் இம்மி பிறழாமல், தலையை மட்டி லும் உட் பக்கம் சாய்த்துச் சத்தமிட்டார் கங்காணி. மகளுக்கு இந்த மாப்பிள்ளே திருப்பூட்டிப்பிட்டா கண்ணாத்தான், எனக்கும் நல்ல மூச்சு திரும்பும் !”

4. ஆத்தா’

“லாந்தருக்குச் சீமை எண்ணெய் ஊற்றி ஏற்றி, தாய் வீட்டில் வைத்துக் கைதொழுதாள் செவந்தி. இ. ர ண் ட | ங் க ட் டு க் கு வந்த தும்: து ணுக்குத் துணையானாள். அவளுக்குத் துணையா பின கனவுகள் !... கன வுகள் கயல் விழிகளை வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/48&oldid=681061" இலிருந்து மீள்விக்கப்பட்டது