பக்கம்:நிதர்சனங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 37

சாலடி யிலே கொண்டாந்து போடு றே னுங்க. இன் னொரு பேச்சு ஊர்க்குடிக் காடு பூராவும் அடிபடு துங்க. நீங்க ஐயப்பட்ட சங்கதியா த் தான் ஊர்ச் சனங்க மொத் தப்பேரும் நினைக்கிறாங்க. பொன் னம் பலம் தான் நம்ம காளையைக் கடத்தி, நமக்குக் கொறைச்சல் செஞ்சிருக்கோணும்னு அந்தரங்கம் வச்சுப் பே சுறாங்களாம். ராவு அந்தப் பக்கமாகக் கோலிப்போய் அந்த ஆள் வீட்டை நோட்டம் பார்த் தேனுங் க. வாசல் வெளியிலே நம் ம காளையோ . கால்குளம் புத் தடம் கச்சித மாப் பதிஞ்சிருக்குதுங் கி. உள் தா வாரத் திலே முழங்கை பருமனுக்கு தாம் புக் கயிறு வேறே கிடந்திச்சு; நம்ம மாட்டுக் கழுத்திலே பூட்டப்பட்டிருந்த சிங்கப்பூர் ச் சலங்கை மணிகளிலே ரெண்டு அறுந்தும் கெடந்திச்சுதுங்க, எசமான் !. இப்ப சைக்கோவிலே ஒடி தாணாவிலே இதை விழுக் காட்ட ட்டுங்களா ?... வாய்பொத்தி நின்றான். கட்கத் தில் தலை முண்டா சுத் துணி.. காவல் நாப் வாசல் தலைப்பில் நின்றது !

‘சீ, போடாலே முதல் லே போயி திருடனையும் நம்ம காளையையும் மீட்டாந்து எங்கண் ணிலே காட்டிப் பூட்டு வக்க னை பேசு டாலே அண்ணைக்கு படிச்சுப் படிச்சு சொன்ன சொல்லை நினைப் பிலே வச்சுக்கி டு. திருப்பியும் .ெ ச ல் லு கி .ே ற ன். உன்னோ ட கட ைம ை: ச் சரிவர ச் .ெ ச ய் ய ல் லேன்னா, உன் உசிர் உனக்குச் சொந்த மில்லே. இத் தாப் பாரு, இந்தத் திருக்கை வார்ச் சாட்டைக்கு நீ ச வாப் சொல்லாமத் தப் பவே ஏல மாட்டா து: ஆமாம் !’

ஏவலாள் விடைபெற்றான்.

  • எல்லாம் இந்தக் கண் ணாலப் பேச்சாலே வந்த தடப் புத் தானுங்க !’ . . . .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/47&oldid=681060" இலிருந்து மீள்விக்கப்பட்டது