பக்கம்:நிதர்சனங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் காளை

வெள்ளாமை விளைச்சலிலே ஊர்ப்பட்ட அலுவலுங் கஐ ச்சு தே?’’

  • ஒடம்பைப் பதன மாப் பார்த்துக்கிடுங்க, மாப்
r **

“அதெல்லாம் நீங்க ர வைகூட சள்ளைப் படத் தேவையில் வீங்க!’ என்று தேறுதல் அளித் தான் செல்ல ய் .

சிலம்பம் ஆடியைப் போன்று கைக் கழியை நெஞ்சுக்கு அணை கொடுத்து வந்து நின்றான் சடையன், ஆஜானுபாகுவான உடற் கட்டு, மீசை வேறு; கிருதா வேறு, பர்மாவில் டலாஞ்சூன் வங்கு சாலை'யில் தர்வான் வேலை பார்த்த புலி. இரண் டுக்கு ஒன்று தேக் குச் சட்டத்தைக்கூட ஒர் ஈ, காக்கை கைநாட அனுமதிக்க மாட்டான் இவன், ஆனால், இவனுடைய கட்டுக் காவல் கோட்டையில் இருந்த ஏரேப்ளேன் காளை யைத் தான் கோட்டை விட்டுவிட்டான் !

  • ஏ எண் . !...’

குரலின் த டிப்புக்கு அதிகாரம் திறை செலுத்தி #f 5.

இ):

‘காளை தட்டுப்படவேயில் வீங்க. கெளக்கே சுடு காட்டிலே ருந்து மேலப் பக்கம் பள்ளிக்கொண்டான் வாத் தாலை வரை க்கும், வடக்கே நம்ம சோளக் கொல்லை தொட்டு, தெற்கே சர்க் காரு ஆசு பத் தf முடிய சுத் தாத மண் மிச்சம் மீதி இல் லிங்க முதலாளி ஐயா ... கள்ளன் ஒசத்தியா, காப்பான் பெரி சாண் ணு வசனம் உண்டுங்க. இப்ப மேலிண்ணு நிரூபிச் சிருக்கிற அந்தப் பயமவனை சிண்டைப் பிடிச்சு நாளைப் .ெ . மு. து க் கு ள் ேள ஒங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/46&oldid=681059" இலிருந்து மீள்விக்கப்பட்டது