பக்கம்:நிதர்சனங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவை எஸ். ஆறுமுகம் 35

செல்ல யா பண் டார வாடை வெற்றிலை க் காம்புகளைக் கிள்ளிப் போட்டவனாக, குனிந்த தலை நிமிராமல் இருந்தான்.

‘ என்னமோ அந்நியம் அசலாட்ட மில்லே மகள் தவாளிச்சுக்கிட்டு ஓடுதும், நீங்க தொடங்குங்க!” சிரிப் பின் குடை ராட்டினத்தில் சுற்றினார் அவர்.

“நேத்தியப் பொழுதும் போச்சு; இன்னையப் பொழுதும் இந்த அந்தாண்ணு கடந்துக்கிட்டிருக்குது. காளையைக் கடத்திக் கிட்டுப் பறிஞ்சவன் ரவ் வைக் குள்ளே திரும் பிக் கொண்டாந்து கட்டி பிட்டா உசிர் பொழைச்சான் னு வேறு மாப்பு வச்சும், காரியம் சாயக் காணோம். ஆக, ஒண்னு மட்டும் விளங்கு துங்க, புளி போட்டுத் தேய் ச்சாப்லே. நான் நேத்துச் சொன்னது நூத்துக்கு நூறு மெய் தானுங்க. அந்தப் போ குடி பொன்னம்பலம் தானுங்க இம்மாம் ஒசந்த படுத் தடிக் காரியத்தைச் செஞ்சிருக்கான். நேத்து அறுபது நாழிப்பொழுதுக்கும் ஆளை கண்ணுப் புறத் தாலே காண முடியல்லே. இன்னைக்கும் பேச்சுமூச்சு இல்லை!...ஈரங்கி, வாயி தாண்ணு எம்மாதிரி பட்டுக் கோட்டை, தஞ்சாவூருக்குப் பறியிறவனு மில் வீங் களே அவன்? வாய்ச்சேதியை மறக்கப்பு டாதுங்க. கொஞ்சமுந்தி, பொட்டுவண்டி கிடந்த லெக் கிலே கண்ணோட்டம் விட்டேனுங்க. பொன்னம்பலம் கால் தடம் கணக்கிலே அச்சாயிருந்து ச்சுங்க!...”

புகைச்சல் இரு மலை செல்லையா அறிமுகம் செய் தான். தூக்கம் கண்களைச் சுற்றியது.

  • கண் ணுக ரெண்டும் மிளகாய்ப் பழமா ச் செவந்து கெடக்குங்களே? ...”

“ராத் திரி அலஞ்சிரங் காடு குறுந்த டி ச் செய் கண் டு முதல், கங் காணம் பார்த்தேன். இப்பத் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/45&oldid=681058" இலிருந்து மீள்விக்கப்பட்டது