பக்கம்:நிதர்சனங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் காளை

இருக்கா களே. ஏதுக்கு ஆத்தா ?... நம்ம வீட்டுக் காளை ஏப்பை சோப்பைய ன க# ைள ?... போன கடுத் தம் நடந்த மஞ்சவிரட்டிலே தெக்கே யிருந்து வந்த மாட்டுச் சிங்கம் மன் ன ைரயே மண்ணைக் கல்வ வச்ச ம ட்டை இந்த மச் சான் அ பிட்டு லாக மா ப் புடிச்சு, கடத் திக்கினு: போயி இந்த ரெண்டு பொழுதுக்கு வச்சிருக்க ஏலுமா ! ... காக்கை குத் துறதுக்கும் பனம் பழம் விளுகிறதுக்கும் ஒத்தாப்பிலே இருந்திச்சு அப் படி எண்ணு வாய்ப்பேச்சு க்கு மூச்சுக் காட்டு வாங்க . அதாட்டம், காளை காணாமப் போனது க்கும் , அந்த மச்சான் சோலி நிமித் தம் அண்டை அசலுக்கு நாடிப் போனதுக்கும் ஏன் தான் முடிச்சுப் போ டுறாங் களோ, புரியலையே ?... மாடு புடிக்கிற கோமாவரத் தான் எவனோ நம்மா காளையைக் கொண்டு கிணு போயி வடக்கா லே ஒடி ஒருவாகிலே வித்துப்பிட்டி குப்பான் இல்லாட்டி, எவனாச்சும் மை மாயம் வச்சு ஏரோ ப் பிளேன் காளையைக் கண்ணைக் கட்டி, வெறியைத் தணிச்சு, சத்தைக் கொறைச்சு லாந்திப் புடிச்சுக்கினு மறைஞ்சிருக்க வேணும் ! இது களைக் துப்புக் கானாம, தெய்வமேன் னு இருக்கிற இளசைப் போட்டு அல்லாடப் பண்ணுறது எந்தத் தெ ப் வம் திரு வுள்ளத்துக்கும் அடுக்குமா ? . . . . . . . . . .

மகளின் வாயைப் பொத்தினாள் சொர்ணத் தம்மா. “இந்தாப் பாரு, செவந்தி. நீ வேண்டி நேர்ந்து கிட்ட மாதிரியே நடக்கும். சும் மா மனசைப் போட்டு அலட்டிக்காதே. கிரகக்கோளாறு இது. வெயில் சுள் ளாப்பைக் கண்டடியும் பனி கடலே கதிண்ணு ஒடுறதில்லையா ? தன்னாலே எல்லாம் சரிக்கட்டிப் போயிரும். பெத்தவ பேச்சை நம்பு ?” செவந்தி கப்பம் செலுத் திச் சிரிப்பைக் கொண்டு செலுத்தினாள். வேதனையின் விழி நீரில் இன் பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/50&oldid=681064" இலிருந்து மீள்விக்கப்பட்டது