பக்கம்:நிதர்சனங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம்

தின் இளநகையை எங்ஙனம் மாற்று உரைக்க

முடி , ம் ?

அங்காளம் ம ன் கோவில் கண்டாமணி துலாம் பர

மாக ஒலியெழுப்பியது. -

செவந்தி மெய் மறந்து நகைசிந்தி னாள், உள்ளம். அமைதி சிந்திய தின் இனிய பலன் போலும்! தாயே அடி சாயிறபொழுதுக்கு உன் சந்நிதானத்திலே கையெடுத்துக் கும் பிட்டேன். எம் பிரார்த் தனை யை கெலிக்கச் செஞ்சிரு. அந்த மச்சானைத் தவிர வேறே யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க ஒப்பாது என் மனது. இதை நீ அறிஞ்சவ தானே? மேலைக்கு நானும் ‘அது'வும் உம் பாதத்திலே விளுந்து ஏந்திருச்சு, பள்ள யம் படைச்சு, மா விளக்குப் போட்டுக் கும் பிடு றோம். ஏம்பிட் டு உசிரு உங்கையிலேதான் அடங்கி விருக்கு துங்கிற சேதியை மட்டுக்கும் மறந்துப் புடாதே, ஆத் தா!’

உந்திக் கமலத்தைப் பிறப்புப் புள்ளியாக்கிக் கொண்டு மூரல்-சிரிப்புப் புறப்பட்டது. இச்சி விர்ப் பில் அழகுத் திரட்சி உருவானது; அவ்வுருவில் ஆண்மை பேசியது; சுருட் டைக் கிராப்பும், சுருளாத நேர்மைப்

பாங்கும், சொகுசுப் பார்வையும், சொட்டை சாணாத சுந்தரப் புன் ன கையும் சேர்ந்து ‘பொன் னம்பலம்!...பொன்னம்பலம்!...... ’’ என்று உச்சரித் தன. .

“இவக தானாக்கும் என்னோட ஆசை மச்சான்ே நேச மச்சான் :

நாலு எழுத்துக் கற்றவன் அவன் !

செவந்திக்கு வாய் முழுவதும் நகை வெள்ளம். பனிப்படலத்தின் ஊடாகத் தெரிவதைப் போன்று தென்பட்ட பொன்னம் பலத் தின் தோற்றம் அவளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/51&oldid=681065" இலிருந்து மீள்விக்கப்பட்டது