பக்கம்:நிதர்சனங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் காளை

நேத் திர வட்டங்களை வளைத் தது. அவள் நாணி னாள். அவளது நானம் நாணம் காட்டியது. ஆஹா!

செவத்தி!

ஒரு முதை நேரில் பார்த்தவர் கள், பல தவணை நினைவில் பார்த்துக் கொள்ளத் துாண்டும் அழகு ஒப்பனை. ஒப்பற்ற பருவமெருகு கூடிய உடல்வா கு. தையலின் மைவிழிகளோடு மான் விழிகள் தான் கும்மி கொட்டி விளையாடும். அவளது உதட்டுச் சிரிப்புடன் தான் சிரித்த தாமரை வம்பளக்கும். சங்கரன் குடியிருப்பிலும் ச ரி, அக்கம் பக்கத்திலும் சரி. செவந்தி என்றால் அசல் செவ்வந்திப் பூப்போலத் தான்! அவளுக்குச் சொந்தமான முகம் பார்த்து, அகம் காணத் தவம் இவற்றிய இளவட்டங்கள் பலருக்கு அவள் வான் நிலவாக கொம்புத் தே னாகதேவலோகப் பாரிஜாதமாகத் தோற்றம் நல்கினாள். இத்தகைய கூட்டத்திற்கு விதி விலக்கு ஆனவன் : பொன்னம் பல ம்!

‘மச்சானை என் னாலே ஏழே மு பொறப்புக்கும் மறக்க ஏலுமா?-மதுக்குடம் ஏந்திய மண மலர்

எண்ணியது.

செவந்தியின் இரட்டை வடச்சங்கிலி எழும்பியது. தணிந்தது. -

ஒருநாள்.

அன்றைக்கு ஒ டை மேடை வழியே வாங்கல் அரி வாள் ஏந்தியவண்ணம் ஆடுகளுக்குத் தழை ஒடிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தாள் அவள். பாவாடை கட்டி ய அளிடம் தாழம்புச் சித் தாடை சொந்தம் கொண் டாடத் தலைப்பட்டது. சீவி முடித்துச் சிங் காரித் திருந்தாள். பூவின் மலர்ச்சிக்கு முன்னோட்டமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/52&oldid=681066" இலிருந்து மீள்விக்கப்பட்டது