பக்கம்:நிதர்சனங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் $”

ஒருவகைப் பூரிப்பு உண்டல்லவா, அந்நிலையை மடி ஏந்தி வைத் திருந்தாள் பாவை:

ஏலே “

வெடுக்கென்று திசை திருப்பி:ைாள். தன் கை யைப் பற்றிய அயலவனை எரித்துவிட எத்தனம் செய்து, பிறகு கை அரிவாளை ஏந்தி அவன் பேரில் குறி வைத் தாள். ‘சே து!’

அதிரவாணச் சிரிப்புத் துலங்கியது. இந்தாலே’ என்று சொல்லி, பொய் மீசையை எடுத் தெறிந்தான் பொன்னம்பலம். எடுத்தெறிந்து ேப சி ய த த் கு ‘மாப்பு விட்டு சமிக்கும் படி கெஞ்சிக் கொஞ்சினாள் அவள். புலன் அறிவு தெளிந்து காலந்தொட்டு. காலத்தின் உயிரத் துடிப்பினைத் தொட்டு, காலத் ைதயும் தங்களையும் வளர்த்துக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் ஆயிற்றே அவர்கள்?

“கூடப் பொறந்த தங்கச்சி மகனை இப்படி கான விடாம எட்டுருக்குத் தொரத் தி வெரட்டுகிறா களே அப்பா? : -

செவந்தியும் பொன்னம்பலமும் முதல் நாள் அந் தியில் உலகாளும் மூத்தவளின் திருச்சபை முன் சென்று, எனக்கு நீ தான் பொஞ் சாதி, ஒங்களுக்கு நானு தான் பொண்டாட்டி ஒனக்கு நாந் தான் புருசன்: ஆமா, எனக்கு நீங்களேதான் புருசன்’ என்று உறுதி களைப் பரிமாறிக்கொண்டு கையடித்து. மேற்படி உறுதிகளுக்கு வல்லமை சேர்த்தார்கள். மறுநாள் செவந்தி ‘ச ைமந்தாள்’ - பெரியவள் ஆனாள். அவர்களது மறக் குல மரபுக்கு ஏற்ப கங் காணி இந்த நல்ல சேதியைப் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு ஆ ள் மூ ல ம் அனுப்புயிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்ய வில்லை. கங்காணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/53&oldid=681067" இலிருந்து மீள்விக்கப்பட்டது