பக்கம்:நிதர்சனங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் காளை

யார் சொன்னார்: ஆபத்துச் சம்பத் தான ஒரு ஈரங்கியிலே சாட்சி வந்து சொல்ல மாட்டேன்னு பிட் டான் பயல், அது மட்டுமா? மூனாம் நாளு எங்க அப்பத்தா செத்த கே தத்துக்கும் தலை காட்டலே. இருந்த பத்துமா நஞ்சை கை பும் அப்பன் வித்துத் தின் னு அழிஞ்சான். மிச்சம் மீதம் இருந்த நானுாறு குழி சோளக் கொல்லையையும் புள்ளே தி ன்னு முடிச்சு, இப்ப சாயா க்கடை வச்சி குக் கான். நாளைக்கு ஒண்ணுண் ணா , நாலாம்பேர் கையைப் பார்க்கவேண்டிய இவனையா இருந்திருந்து எம் மருமகனா ஆக்கிடுவேன்?”

‘இன்னிக்குக் காசு பணம் இல்லாட் டியும், நாளை பின்னைக்கி சீதேவி கண் திறக் காம லா போயிடுவா? முறைச் சொந்தம் தப்பப் புடாதுங்க. மொறைப் பொண் ணு வீடு தப்பி வீடு மாறப்புடா துங்க. கிடையை விட்டு ஆட்டை பிரிக்கிறது மோசமுங்க. “அது இன் னைக்கு கை இறக்கமாயிருந்தாலும், நாளைக்கு நம்ம ஆட்டு மாப்பினையான டியும், நம்ம பணம் காசு பூராவும் அது க்கும் சேர்ந்தது தானுங் களே? நமக்கு இருக்கிற ஒரே ஒரு பொண்னோட கண்ணைக் கசக்க வச்சுப்புடாதீங்க!” என்று பரிந்து பேசினாள் தாலி பாக்கியம் வாய்க்கப்பெற்றவள்.

ஊஹஅம்!” . சம்பந்தம் இடம் மாறப் போவதறிந்து ஊர் மலைத்தது. - . . . . .

பொன்னம்பலம் நடைப்பிணமானான். அவனை உயிருடன் உலவச்செய்தவள் செவந்தி. இது பகிரங்க ரகசியம்!

செவந்திக்குச் சடங்கு சுற்றப்பட்டது.

அக்கரைச் சீமையிலிருந்து வந்து குதித் தான் செல்லையா. மைனர் பட்ட பாடு தான்! மைனர் சங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/54&oldid=681068" இலிருந்து மீள்விக்கப்பட்டது