பக்கம்:நிதர்சனங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 5

லியும் வகை வகையான ஆபரணங்களும் குலுங் க: பட்டுச் சொக் காயும் ஜசிகைத் துப் பட்டா வுமாக ரேக்ள’ வண்டியில் வெள்ளோட்டம் வந்து ஊர்த் தெருக்களைச் சுற்றினான். தேர், திருநாள், பயாஸ் கோப்பு'-சகாக்களோடு அலைந்தான். பணமும் அலைந்தது!

காத்த முத்துச் சேர்வையும் செல்லையாவை நோட்டம் பார்த்தார். மிதமிஞ்சிய பசை இருப் பதை அறிந்தார். ஒட்டிக்கொள்ள விரும்பினார். இயல்பு தான் . பணம் பணத்தையே கொள்ளும்!

குலவழக்கப்படி பெண்பேச செல்லையாவை: ஈன்றவள் சென்று வெற்றி கண்டாள்.

செவந்திப் பூ வாடத் தலைப் பட்டது. ஆத்தா மூத்தவளே !’ என்று அழுது புலம்பினாள் !

“ஆத்தா ... செவந்தி !’

“தந்தையின் குரல் வந்தது. து வரெலியா பா: த ரட்சைக் கட்டைச் சத்தம் வந்தது. இந்த ம்மா விபூதி, பிரசாதம்! நீ சாமியை வேண்டிக்கினு பூசிக்க, உன் ஆத்தாளுக்கும் நீட்டு. ஏ, ஒன்னைத் தானே... வந்து, தை பொறந்து ஆறாம் நாளிலே பொண் னுக்கு முகூர்த் தம் வச்சுப்பிட உத் தேசிச்சுப்புட் டேன் ! அப்பத் தான், எனக்கு ஒரு குறை ச்சல் உண் டாக் கணு மின் னு நம்ம வீட்டு ஏ ேர ப் ேள ன் காளையை காடு மாத்திப்புட்டு தலை மறைஞ்சிகுக் கிற அந்த போன்னம்பலம் பலுக்கு நல்ல பாடம் படிச்சுக்குடுத்து, அ வ ை ைஉசிரோடவே துளிதுளி

யாச் சாகச் செய் முடியும் . அப்புறத்தான் எனக் கும் மனசு ஆறும்!...காத்த முத்துச் சேர்வை சொன் ை ச் சொன்னது த ன் சரி, மாம் பிள்ளே.

அதான் செல்லையா மாப்பிள்ளே ! ஆடு மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/55&oldid=681069" இலிருந்து மீள்விக்கப்பட்டது