பக்கம்:நிதர்சனங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்வே ன் கr ைள

நடந்திட்டுத் திரும்புறேன்!” என்று முத்தாய்ப்பிட்டுச்

சென்றார்.

தேசிங்கி மகாராஜாவின் நீல வேனிக் குதிரை யைப் போன்ற கம்பீரம். மருளச் செய்யும் ராஜ பார்வை. ராஜசுழி. நான்கு பற்கள். தகதகவென்று நிறம். சீவிய கொம்பு துணிகளிலே தங்கக் குமிழ்கள். மணிகள் அணி செய்தன ஆயிரத்து இருநூறு ரூபாய் காளைக்குள் அடக்கம் !

‘சனியன் புடிச்ச காளை:

5. சீதேவி சொத்து !

‘திருமத்தின் வதன மன்ன திகழ்மதி யினை கருமுகில் துண்டங்கள் அனைந்தன.

வீட்டின் உள் முற்றத்தை அடுத் திருந்த தாழ் வாரத்தில் நார்க்கட்டிலைக் போட்டுப் படுத் திருந் தார் கங்காணி. நெற்குதிர்கள் மேல் வசமாக நின் றன. துாறியது. கூதல் நடுக்கியது. கம்பளிக்குள் சித்துவேலை பழகியவரென முடங்கிக் கிடந்தார் மனிதர். -

தெரு நாய் குறைத் துக் கொண்டிருந்தது.


‘அப்பா! ..

பாதிச்சாமன்,

“அப்பா!...”*

முண்டி எழுந்தார் சேர்வை காரர். “ஏம்மா, விடிஞ்சிருச்சா?... கருக்கலோட ஆவணத் தாங்கோட் டைக்குக் கதிரறுப்புக்குக் போ கணும்னு உன் ஆத்தா காதிலே போட்டேனே, அதுக்காக வந்து என்னை உசுப் பிறீயா? தாயே, அங்காளம் மா!... என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/56&oldid=681070" இலிருந்து மீள்விக்கப்பட்டது