பக்கம்:நிதர்சனங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 63

விதிக் குப் பயப்படாத பாவனையில் சிறகடித்துச் சுயேச்சையாகப் பறக்குமே, அப்படி:

ஒன்றிரண்டு காக் கைகள் மாத் திரமே இப்போது கூடு நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்னமும் பொழுது இருக்கிறது. பலே!... பத்ரகாளியின் ஆலயம் இதோ, வந்து விட்டது. சாலப் பரிந்து பாசம் சொரியும் அன்புத் தாயை எண்ணிய மாத்திரத் திலே நெஞ்சில் பீறிடும் பாச வெள்ளத் தில் பொட்டுப் பொழுது மெய்ப் பறக்கவும் பவளக் கொடிக்கு முடிந்தது. ஊராண்டு உலகாகும் பத்ரகாளி ஆத் தாளை ஒரு நடை கும் பிட்டுப் புட்டு, சுருக்கண திரும் பிடணும். ஆத்தா துணைக்குக் காவல் இருக்கையிலே, நான் எதுக் குப் பயப்படவேனும்?. அல்லாத்துக்கும் ஆத்தா ஒருத்தி தானே சதம்! ஒரு வாட்டிக் குப் புகையிலைக் காம் பைக் கிள்ளி கொடும் பில் அடக்கிக் கொண் டால் க ள் ளாப்பு வரும்; உனக் கையாகவும் இருக்கும்.

ட ட் டென்று ஒர் அர வம் ! - அர வம்-சத் தம்: தலைச்சு மைக் கட்டு வீழ்ந்தது; விழுந்தது, வாங் கரி வாளும் தானே? - சுங் கடியின் முந் தா ன ைத் தொங்கலில் இரண்டு முடிச் சுப் பாய்ச்சி முடிந்திருந்த புகையிலை க் காம்பை அவிழ்த்து விசையோடு கிள்ளுவதற்குள், நா க்கு ஊற வும், பழக்கவழக்கத்தின் வெறிக் கிறக்கம் விஞ்சி மிஞ்சவும், அவள் காம் ைபக்கிள்ளி, மொத்த மான பகுதியைக் கடை வாய்க்குள் திரிைத்துக் கொண்டா ள், பனங் குளம் மச் சான் சொல்வி க் கொடுத்த பழி க்கம் அல்லவா? ஓர் உரிமையோடு ம் உரிமையின் உறவோடும் உறவின் ஒட்டுதலோடும் அவள் புகையிலை யைச் சுவைத்துக் கொண்டிருக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/73&oldid=681089" இலிருந்து மீள்விக்கப்பட்டது