பக்கம்:நிதர்சனங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பத்ரகாளியின் கற்பு

யில், என்ன வெல்லாமோ இன்ப நினைவுகள் இன்ப வேதனைககு ஒரு வார்ப் படமாகப் படம் விரித்தும் படம் எடுத்தும் விளையாடத் தொடங்கின; விளை பாட்டுக் காட்ட வும் தொடங்கியிருக்கலாம். முறை. மச்சானான பனங் குளம் பழனியை முறையாக தேசித்துப் பழகி அந்தப் பண்பாடும், பண்பாட்டுடன் ஒற்றைத் தடத்தில் அவ னும் அவளும் அந்நியோன் ய மான பாசத்தோடும் பரிவோடும் அன்போடும். ஆசையோடும் பழகி, தங்கள் நேசத்தை ஊரறிந்: திடப் பிரகடனப்படுத்திய நேர்மையும், நேர்மையின் பரிசிலாகப் பரிசம்போட்டு, ஆவணிக் கெடுவில் இரு வரும் ஆசை மச்சா னும் நேசக் கண்ணாட்டியுமா க. உருக்கொண்டு உருமாறப் போகின்ற சுப வேளைக் குக் கிட்டிய அங்கீகாரமும் இப்போதும் அவள் நெஞ்சக் கிழியில் நிழலாடத் தவறி விடவில்லைதான்! புனையா ஒவியம் பெருமூச்செறிகிறது. ஒர் ஏக்கம்: இனம் புரியாத ஒரு தவிப்பு.

எங்கேயோ நரி ஊளையிடுகிறது. அதற்கு. இதைப் பார்க்கி லும் வேறு வேலை என்னவாம்?

கம் மாய்க்கரை யில் தோழி மார்கள் இல்லை!-- பவளத்துக் குச் சுருக்கென்றது. இனி, கண் கொட்டும். பொழுது கூட இந்தக் காட்டு வெளியில்-வழியில் கால் தரிக்கக் கூடாது!...மூச்!

ஆந்தானைச் சேவிக்க வேண்டும்!

பவளம், அந்தப் பத்ரகாளி கோவிலுக்குள் அடி யெடுத்து வைக்கிறாள். புகையிலை எச்சிலைக் காறித் துப் பிவிட்டு, வாய் கொப்பளித்து வர வேன் டுமென்று தான் நினைத் திருந்தாள் ; மறந்தாள். இனிபோய்: மீள முடியாது; நேர மில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/74&oldid=681090" இலிருந்து மீள்விக்கப்பட்டது