பக்கம்:நிதர்சனங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம்

5

‘ஆத் தா!’ என்று பக்தியின் உணர்ச்சிகன் பொங்கிக் குமுறிக் கொந்தளிக்க வாய் விட்டு விளித்த வளாக உட்பிரகாரத்தில் வந்து நின்றாள். ஓர் ஈ. காகம் இல்லை; வெளவால் பண்ணைகளைக்கூடக் கனோம். மேலக் குடியிருப்பின் புதிய பணக்கார ரான கண்டிக் கங்காணி சிவலிங் கத்தேவர் இந்த வியாழ ச் சந்தைக் கெடுவிலே ஆத்த பயங்கரிக்குப் பட்டுப் பாவாடை சாத்தி, சந்தன அபிஷேகம் செய்து, உள்ள யம் படைத்துக் கும் பிட்டு, நேந்துதல். வேண்டுதல் செலுத்திய சங்கதியை எண்ணிக் கொண் டிருக்கையில், உள்ளே என்னவோ அரவம் கேட்கவே, அரவம் கண்ட பாவனையில் தட்டித் தடுமாறியவாறு பார் வைகை உள் வசமாக நெட்டித் தள்ளினாள்.

வெளிச்சம் விதியாக விளையாட வேண்டிய கரு வறையிலே, இருட்டு விதியாக விளையாட, ஒர் உரு வம்... என்னவோ ஒர் உருவம் விதியின் சூட்சுமம் மாதிரியாகக் கண்டும் காணாமலும் தெரிகிறதே...

துரண்டாமணி விளக்கு எங்கே? பூசாரி உச்சிப் பூசை வைத்து விட்டு எப்போதோ காடு மாறி ஓடி விருப்பார்!

பின், என்ன சத்தி ம் அது?...

பவளம் ஒர் எட்டு எடுத்துவைத் தாள். இருளின் தவிப்பு; த கிப்பும் கூடத் தான்!

பத்ரகாளி ஆத்தாளே!... ஊருக்கே மூத்த :ெளே? ஒலகத்துக்கு ஒசந்தவளே!...உத்தமியே, இ. பங்க சியே!...நீ ஒண்டி தான் எனக்குச் சதமும் சகலமும்! பவளம் குணம் ஒனக் குத் தெரியா தாங்காட்டி; மறு கா என்ன வாம்? நான் ஒன்னோ ட கால் துTசுக் குக் கூட ச மட்டி ஆக ஏலாது. ஆனாலும் . நான்

நி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/75&oldid=681091" இலிருந்து மீள்விக்கப்பட்டது