பக்கம்:நிதர்சனங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பத்ரகாளியின் கற்பு

ஒன க்கு குஞ்சு ஆச்சே? தாய் க்கும் மகளுக்கு ம் உள்ள சத்தோட அர்த்தத்தையே ஆருக்கும் இலகத்துக் @@ * படிப்பிச்சிக்கினு இருக்கிற சாட்சிக்கல் ஆச்சே, ஈசுவரியே! ஆனாலும், உன்னோட கல்லிலே இருக்கிற ஜீவன் எனக் குத் தெரியும். ஆமா. ஆத் தா, ஆம: கண்கள் பொடிக்க கருவறை நோக்கி புதிய இல்லமை கனிந்திட நடந்தாள் கொடி. அவள், பத்ர காளியா? ஊஹூம் பவளம்! - பவளக்கொடி!கொடிப்பவளம்! கொண்டைப் பூக்கள் காலடி ச் சுவட்டில் அமிழ்ந்தன. “யாரது?’ என்று ஒங் காரக் குரலெடுத்து, உச்சாடனக் குரல் கூட்டி விதியென வினவினாள். அவள் கன்னிப்பூ! பூவின் மணமென , ககொடி பத்ரகாளி சந்நிதி முன்னே வந்தவள் தடுமாறித் தயங்கி நின்றாள். ஒரு கணம்; ஒரே கனம்!

கயாரது கேட்கிறது?- ’’

மெளனத்தைச் சுட்டெரித்தவாறு பத்ரகாளியின் முகத்தைத் தடுத்து நின்ற அந்த உருவம் எதிர்க் கேள்வி கேட்டது.

அந்த உருவம் யாருடைய தாம்?

பவளத்துக்குத் தீ சுட்ட மாதிரி இருந்தது; தீயா கச் சிரித்தாள். “நான் ஆத்தாளுக்குக் குஞ்சு - கேட் கிறேன்! நீங் நீ யாராம் : ஆத்தா கிட்டே என்னா செய்யிறே நீ? .. இன்னமும் அவளால் அவ்வுரு வத்தை இனம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால், ஆண்மை வடிந்த ஆத்திரத் தொனியின் பி.சிறு மட்டும் அவளுள் ஒலித் துக் கொண்டிருக்கிறது. யார் அந்த அயோக்கியன்? பெண் மை வின் கடன் உணர்வு சீற்றம் கொண்டது. பற்களை நற நற’ வென்று கடித்த வளாக பதட்டத்துடன் முன்னே நடத்தாள். புண்ணிய பூமியின் பயங்கர மோனத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/76&oldid=681092" இலிருந்து மீள்விக்கப்பட்டது