பக்கம்:நிதர்சனங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 67

மூட்டித் தள்ளியபடி , இருட் டின் ஒளியாகப் பயந் தாள் உள்ளே. ‘அடப் பாவி!’ என் து ஒங் காரமாக வீரிடலானாள் பவளம். ஐயையோ! உன்னோட பாளத்த பாவக் கையினாலே தொட்டு அம்மன் ப; வாடையையா அவிழ்த்துக் கிட்டு இருக்கே? மழை தண்ணி இல்லாம, இம் மாம் நாளும் நாமெல்லாம் நித் தம் நித் தம் செத்துச் செத் துப் பிழை ச்ச இரு சாமப் பொழுதுகளை மறந்துப்புட்டியா நீ? ஆத்தா மூத்தவ, மன சு இரங்கி நமக்குத் தண் ணி காட்டின அருமைக்கு நன் னிகூட ஒனக்கு இல் வியா, பாவி மகனே? . சீ! எடுடா வே உம் பிட்டுப் பாழாய்ப் போன கையை! டேய்! கையை இப்ப எடுக்கப் போறியா? இல்லே, உங் கையைப் பிடுங்கிக் கடிச்சுக் குதறிக் காறித் துப்பிப் போடவா?’ என்று ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிக் கொந்தளிக்க அலறினாள் அவள். அவள் காளியா? --பவளம்:

ஆனால்...

அந்தப்பாவி கையை எடுத்தால் தானே? மேற்கொண்டு சிரித் தான்: பலமாகவும் பலவந்த மாக வும் தன்னுடைய பாவத் தின் விதியைச் சிரிப்பாக்கிச் சிரித்தான்; விடி சாமத்திலே கண்ணு மண்ணு புரியா மல் அத் தி பூத்த தாட்டம் அடிச்சுப் பேஞ்ச மழை யிலே, ஆடு மேய்ச்சிக்கினு இருந்த எம் புட்டுத் தாயில் லாப் பொண்ணு செவகி நனைஞ்சுக் கிட்டே குடிசைக் குத் திரும்பிச்சு; முட்ட நனைஞ்சி போயிட்ட ஈரப் பாவாடைக்கு-ஆயிரம் கிழிசல் கொண்ட அந்தப் ஈரப்பாவாடைக்கு மாற்றுப் பாவாடை இல்லே எங்குச்சிலே கடோ சீலே, என்னோட ஒரேயொரு இழிசல் கந்தல் வேட்டித் துணியைக்கொடுத்து, மக மேனியை மூடிக்கிடச் சொல்லி அழுதேன்; ஆஸ்திக்கு இல்லாட்டியும் என்னோட ஆசை க்கு அருமையான கருவேப் பிலைக் கொழுந்து கணக்கிலேயுள்ள என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/77&oldid=681093" இலிருந்து மீள்விக்கப்பட்டது