பக்கம்:நிதர்சனங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G& பத்ர காளியின் கற்பு

அருமை மகள் மானமே அங்கிட்டு காற்றிலே பறந்து கிட்டு இருக்கையிலே, இந்த வெதும் கல்லோட மான ம் போனால் என் னவாம்? குடியா முழு கிப் பூ, கல்லுக்கு மானம் ஒரு கேடா? எம் மகள் ஒரு பெசட் டையாச் சே? எம்புட்டுத் தங்கத்துக்கு அவசி யமா - அவசரமா இப்ப இந்தப் பாவாடை வேணும்! ஆமா ! ..’ விதியை வெட்டி வீழ்த்தும் அகங்கார ச் சிரிப்புடன் கோவண ஆட்டியென இருட்டோடு இருட்டாகக் கு மைந்து நின்ற அவன் அம்மன் பாவா ை.யை உரிவதில் ஈடுபடலா னான் !

அவ்வளவுதான்!...

‘அட, பா வி!’

அந்தப் பாவியின் கரங்களை வெடுக்கென்று உடும் பாகப் பற்றி பைக் கென்று கடித்துக் குதறி விட்டாள் அவள். அவள் பத்ரகாளியா, என்ன! அவள் பவளம்: வீரிட்டுப் பீறிட்ட ரத் தத்தின் துளிகள் சிந் திச் சிதறித் தெளித்த அம்மன் பட்டுப்பாவாடை யைப் பிடுங்கிப் பறித்து, அம் மனுக்கு மீண்டும் உடுத்து விட முனைந்தாள்; ‘ஆத்த மூத்தவளே! நாங்க ஒன்னோட குஞ்சுங்க; வெறும் குஞ்சுங்க.. ஆனா, நீ வெறும் கல் இல்லே! ஆனதாலே, எங்களைச்சமிச்சு எங்களுக்கு மாப்புக்கொடு தாயே!.. இந்த மிருகம் தன் பிறவிக் கடனை மறந்து, அத்தோட தன் விதியை யும் மறந்து, இப்ப பாவி ஆகிப் பூட்டான்! இவன் ஆத் திரத்திலே தப்புப் பண்ணிப் போட்ட தொப்ப நீ வெறும் கல் இல்லே என்கிற தெளிஞ்ச புத்தியை இவனுக்கு உண்டாக்கிக் கொடு, பத்ரகாளி ஒன் னோட விதிமூல மா யுகாக்கினிக் கற்புக்கு நான் பண யம் இருப்பேனே, ஆத் தாளே பத்ரகாளியே!-- ரத் தத்தைக் கண்ணி ராக்கி தீக்குச்சியைக் கொளுத்தி னாள்; நடுங்கிய கைகளால் பாவாடையை உடுத் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/78&oldid=681094" இலிருந்து மீள்விக்கப்பட்டது