பக்கம்:நிதர்சனங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம்

முடித்தாள், ஆத் தா!’ என்று தெஞ்சு வெடிக்க ஒல மிட்ட வளாக நெடுஞ்சாண் கிடையாகத் தாயின் ட தங்களிலே சரணடைந்தாள்.

துரண் டாமணி விளக்கின் ஒளியிலே - பத்ரகாளி: சிரிக்கிறாளா?-கன்னத்தில் சிவப்புப் புள் வரியா?

இப்போது தான் அவள் சுயப் பிரக் கினை கொண் டிருக்க வேண்டும்! ஆனால்

அவன் பேயடித்த மாதிரி இரண்டாம் சிலையாக அப்படியே நின்று விட்டான் இன்ன மும்!

பவளம் நெருங்கினாள் வழிந்த ரத்தக் கண்ணி ருக்கு வடி கால் கட்ட இதுவா வேளை? இடுப்பில் செருகியிருந்த சுங் கடி முந்தானையை அவிழ்த் து விட் உாள் ; நடுங்கு ம் கன்னி மேனியைக் கட்டிக் காத் து: நின்ற சுங் கடியை மெல்ல மெல்ல - மெல்ல மெல்ல அவிழ்த் தாள். ஆத்தா...! ஒட்டி ஒட்டி நடந்தாள். ‘அண்ணாச்சியே! ஓங்க ஆசைகளுக்கு மானத்தைக் கட்டிக் காக்க ஒரு சேலைத் துணி தானே வேணும்? இந் தாங்க, எடுத்துக்கிடுங்க!- சுங்கடியை வீசினாள் அவள் அரவம் கண்டவளாகக் குலை நடுங்க, அங்கி

ருந்து பாயத் தலைப் பட்டாள்-விதியாக... வினை

 ...

அப்போது

  • ஏ. குட்டி! ... அப்படியே அங்கனேயே நில் லு!’

அந்தப்பாவியின் பயங்கர முகம் ஏன் அப்படி விகாரமடைந்து கொண்டிருக்கிறது?

தீயைத் தீண்டியவளாகத் துடித்து நின்றாள் கன்னிப்பவளம்! .. அவள் அவனை விழுங்கி விடப் போகிறாளா, என்ன! விதியின் நாயகியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/79&oldid=681095" இலிருந்து மீள்விக்கப்பட்டது