பக்கம்:நிதர்சனங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பத்ரகாளியின் கற்பு

‘ஈட்டி! எனக்கு உம் பிட்டு ச் சேலை என்னாத்துக் காம்? எனக்கு இப்ப நீ தான் வேணு மாக்கும் : வெறி மூள, தீர்ப்புப் படித் தான் அ ைன்.

‘ஐயையே பாழும் தெய்வமே’ மண் முட்டி விண்முட்ட, விண் முட்டி மண்முட்ட அலறினாள் பவளக்கொடி மறு இமைப்பில், நேர் வசமாகத் தமி ழச்சியாகப் பாய்ந்தாள் “அட பழி காரிப்பாவியே! நீ ஒன்னோட ஒக்கப் பொறந்த தங்கச்சியைத் தான் பெண் டாளுவியா? சி!’ - காறிக் காறி எச்சிவைத் துப்பினாள் -அவன் முகத்திலே! அப்பால் முன் அறை பின் அறையாக அவனுடைய கன்னங்களிலே “சாத்துப்படி நடத்தினாள்!

அந்தப் பாவி “ரோசம் செத்துக்கல்லாகி விட் டானா? மானம் தப்பி மரத்துப் போய் விட்டானா? ‘ஈனம் இழந்து இறு கிப் போய் விட்டானா?...

“ஆத்தா!’

கன்னிப் பவளம் , கன்னித் தெய்வத்தைப் போன்று கல்லா கி விடவில்லை. சுயப் பிரக்கினை யு டன் கண் களை வழித்துவிட எத்தனம் செய்திட்ட அந்த வேளையிலே

பூ நா கமென்று அவன் காலடியில்-அந்தப் பாவியின் காலடியில் பூவின் நெடியாக மலர்ந்து நெளிந்து கொண்டிருந்தது!

‘’ ஆத் தாளே! மூத்தவளே!’

அவள் அந்தப் பூ நாகத்தை மூர்த் தண்யமான பெண்மையின் வீரச்சாகசத்துடன் காலால் எற்றி விட்டாள்!

அந்தப் பாவியின் ஊன க் கண்களில் இப்பொழுது தான் அந்தப் பூநாகம் தரிசனம் தந்திருக்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/80&oldid=681097" இலிருந்து மீள்விக்கப்பட்டது