பக்கம்:நிதர்சனங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறு முகம்

7

3.

டும் மறு நொடியில் ஆத்தாளே’-தங்கச்சியே!” என்று அலறியவனாக, அவளது கஞ்ச மலர்ப் பாதங் களிலே நெடுஞ் சாண் கிடையாகச் சரண் அடைத் தான்!-கண் ணிர் வெள்ளம் பூம்புனல் வெள்ளமென ஒடியது!-ஓ டக் காண்பது பூம்புனல் தானோ?...

கனங்கள் போப் க் கணங்க ளாக நெளிகின்றன: ஊர்கின்றன; நடைபயிலவும் செய்கின்றன:

அவள் தண்ணளியின் விளிம்பில் தன்னுணர்வை மீட்டுக் கொண்டாள்; கல் நிலையினின்றும் மீண் டாள். இனி அவல் கல் இல்லை!-தெய்வம் கல்லாகவே இருந்து விட்டுப் போ சட்டும்! ஆனால், அவள் கல் அல்லள்!..."அண்ணாச்சி’ என்று சாலப் பரிந்து, அளப்பரிய பாசம் மதுார விளித்து, அவனை-அந்த ப் பாவி யை வாரியெடுத்தாள் கண்கள் பொடித் தன.

அவன் கூப்பிய கைகளுடன் அப்படியே நின்றான்’ * தங்கச்சி! எந்தங்கச் சியோ! நம் பூட்டுத் தெய்வமே!’’

எங்கிருந்து அந்தச் சாக் குருவி அப்படிச் சோகம் பரப்பிக் கொண்டிருக்கிறது? .

அடுத்த மின் வெட்டுப் பொழுதிலே -

அவள்-பவளக் கொடி அவனுடைய முகத்தை நேருக்குநேர் பார்த் தாள்: ஊடுருவிப் பார்த் தாள், ! உருக்கமாகப் பார்த்தாள்; உருக்காட்டும் பாவனை யில் இப்போது பார்த தாள். அண்ணாச்சிதானே நீங்க எனக்கு?’ என்ற கேள்வியை விதியாகத் தொடுத் தாள் ; வினையாக விடுத் தாள்! -

‘அட்டியில்லை; தங்கச்சி!’

“அப்படீன்னா என்னை நீங்க இப்ப நன்னியோட நம்பு l க?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/81&oldid=681098" இலிருந்து மீள்விக்கப்பட்டது