பக்கம்:நிதர்சனங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 பத்ரகாளியின் கற்பு

சத்தியமா! ஆத்தா சத்தியமா நம் புறேன்!”

“அப்பன்னா, ஆத்தாளை யும் நீங்க நம்ப ஆரம் பிச்சிட்டிங்கனா க்கும்!”

  • 6{a?””

& * & s “ஆத்தா கல்லாச் சுங்களே, அண்ணாச்சியோ ? .

‘இல்லே, ஆத்தா கல் இல்லே. நான் தான் அது மட்டுக்கும் வெறும் செம்புராங் கல்லா இருந்துப் பூட்டேன்!’

‘சபாசு!” என்று சிரித் தாள் பவளம்.!...மறுகணம், அவனுடைய குரல்வளையைக் கண் மூடிக்க ண் திறப்ப தற்குள் ஒரே மூச்சிலே நெறித்து விட்டாள்! -அந்தச் செக்கச் சிவந்த ரத்தத் துளிகள் அவளுடைய கன்னிப் பவள உதடு களில் எத் துணை அழகாகத் தரிசனம்” தருகின்றன!-இம் மாங்கொத்த ஈரம் இல்லாதமானம் இல்லாத-ரோசம் இல்லாத சமுதாயப் பாவி கான என்னோட அண்ணா ச்சியை இப்பத் தான் இத் தி இத்தியாய்த் திருத்திக்கிட்டு வருகிற இந்தத் தமிழ்ச் சமுதாயத்திலே இனிமேலும் மாப்பு: கொடுத்து ஊடாட விட்டால், அப்பாலே, புத் துயிர் பெறப் பழகிக்கிட்டு வருகிற நாயமும் நாணயமும் சத்தியமும் தருமமும் திரும்பவும் உருமாறி உருக் கு ைலஞ்சு போயிடாதாங்காட்டி - அதாலே தான், அந்தப் புண்ணியத்தை பூநாகத்தைத் தோற்கடிச் சுப்பூட்டு நானே கட்டிக் கிட்டேன்!...ஆமாடி ஆத் தாளே!-சிரித்தாள் பவளக்கொடி.

அவளுக்கென்று இப்படி ஒரு அதீதச் சிரிப்பா , எ ன் ன ?--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/82&oldid=681099" இலிருந்து மீள்விக்கப்பட்டது