பக்கம்:நிதர்சனங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# பூ வை எஸ். ஆறு முகம்

வாருக்கு வருமாம்? -போட்ட புள்ளி தப்பவில்லை. தப்பவும் முடியவில்லை!

அங்கேஅப்போது - தேவி கரு மாரி தரிசனம் தத்தாள்! உலகாளும் அன்னை அல்லவா அதோ

உவ க மாதா வின் காலடியிலே வகை வகையாக, வண்ணம் வண்ணமாக தீபாவளிப் பண்டிகைக்கான புத் தம் புதிய பட்டுச் சிற்றாடை! -தெய்வமும் தீபாவளி கொண்டாடத் தான் வேண்டும்!

அவள் தன்னுடை: அருமைச் செல்வங்களை ஆரத் தழுவி அனைத்தவளாகப் பாசம் பீறிட்டு

வி ரிட என்னவோ சிதம்பர ரகசியம் பேசினா ள்!

பட்டத்து மகாராணியாகவே வாய் விட்டு-மனம் விட்டுச் சிரித்தவளாகத் தலை நிமிர்ந்தாள்.

மறு இமைப்பில்

ஏழு குழந்தைகளும் உஷார் ஆயின :- தீபாவளிப் பட்சனங்களைச் சாப்பிடுவதில் மும் முர மகாவே லயித்தனர். ப ச த் தி ற் கு ப் போட்டி ஏது: பொறாமை தான் ஏது? “.

நைவேத்தியத்திற்கு வைக்கப்பட்டிருந்த தண்ணிர் பாத் திர த்தை எடுத்துத் தயாராகவே வைத்தி ருந்தாள் அவள்!-குருக்கள் அய்யர் எங்கே தொலைத் தாராம்? பாவம்! ...இப்போது அவள் -அந்தத் தாய் கருமாரித் தாயின் இடுப்பில் சிரித்த சிற்றாடையில் கண் பதித்தாள். பதித்த கண்களை எடுத்து, அங்கே அம்மணமாய் நின்ற அம் முக்குட்டி மீது தொடுத்தாள்.

தி-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/91&oldid=681109" இலிருந்து மீள்விக்கப்பட்டது