பக்கம்:நிதர்சனங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) தேவி கருமாரி

எல்லாரும் நல்லாச் சாப்பிடலாம். எம்பின்னாலே வெரவாவும் சல் தி யாவும் ஒடியாங்க!, என்ன வோ ஒரு யுக்தி பளிச்சிட்ட நம்பிக்கையின் துணையோடும் துணிவோடும் நடந்தாள் அவள். குழந்தைகள் ஒட்டமாக ஓடிவர, அவளும் இப்பொழுது ஓடினாள். பட்டாசு வெடிச்சத்தத் தங்கள் சுருதி பேதத் தோடு திக்கெட்டிலும் முழங்கின!

‘விடிஞ்சா, தீபாவளி......இல்லேம் மா?-மூத்த பயல் சுட்டி!’

‘ஊம்’ போடுகிறாள் அவள், ‘தீவாளிக்குப் பல காரம் பட் சனமெல்லாங்கூட எல்லாரும் சாப்பிடுவாங்க இல்லையா அம் மா? கடைக்குட்டி ரா சாத்திக் குட்டி கேட்டாள்.

  • * gay ubi **

திட்டமிட்ட ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தில் ஓடுகிறாள் அவள்:- தெரிந்தே செய்த ஏழு தவறு களின் நிதர் சனச் சாட்சியங்களாகித் திகழ்த் திட்ட குழந்தைகள் விதியாய்த் தொடர ஓடினாள் அவள்! கழுத்தைத் தடவிக் கொண்டே ஓடினாள். கழுத்திலே சூன்யத்தை உணர்ந்த ஆற்றாமையோடு ஒடி னாள்! “மச்சானே’ எங்களை இப்படித் தவிக்க விட்டுப்புட்டு இானத்துக்குப் பறிஞ்சிட்டிகளே? அவள் ஒடிக் கொண்டேயிருந்தாள்.

வாழ்க்கை ஒரு பந்தயமாக ஆகிவிட்ட பின், ஓடாமல் இருக்கலாமா?- இருக்க முடியுமா?

கடைசி கடைசியாகச் சந் தொன்று குறுக்கிடு கிறது. - --

நின்றாள். தாய்க் காரி!-அவளுக்குச் சந்தோஷம் தலை கால் புரியவில்லை தான் !-அவள் சமர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/90&oldid=681108" இலிருந்து மீள்விக்கப்பட்டது