பக்கம்:நிதர்சனங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 7 go

தட்டின ஸ்.

திறக்கப்படவில்லை கதவுகள்,

ஜாக்கிரதையாக நாய் ஜன்மங்கள் மணி அடிக் காமலே உண்டு கும்மாளம் போட்ட பன்-பட்டர்ஜாம் ருசியை -தேவா மிர்தச் சுவையை மறக்காமல் நன்றியோடு வாலை அடக்கியவையாகக் குரைத்தன! தெய்வம் எனும் தாய் எச்சிலைக்கா றி உமிழ் கிறாள்!-சே: மூதேவிங்க பிச்சை போட்டா தருமி க் இடைக்கும் னு சொல்லிக்கிடுவாங்க; அது கூட பொய்ச் சுடுமோ? உலகத் திலே தருமம் னு ஒண்னு இல்லாமலே பூடுமோ?...இந்த ஆத்தாளுக்கு ஒசந்த இடங் கதான் இஷ்டம் போல ஆனாலும் எங்களை மாதிரியான ஏழை பாழைங்களைப் படைச்சு அவங்களோட வாழ்க்கையையே பிரச்னையாக்கிச் சாகிற பரியந்தம் அவங்களை ஏழிை பாழைங்களாகவே வச்சு வேடிக்கை பார்த்து வேடிக்கை காட்டுறாளே ஆத்த: மூத்தவள்! இது எந்த நாயத்திலே எந்த- நீதியிலேஎந்த விதியிலே சேர்த் தியாம்! ...

அவள் தாய்! -தாய் என்னும் தெய்வம்! ‘அம் மா...அம்மோ! பசிக் குதே!-- பசியைப் பொறுக்கவே முடியல் லியே?. இனிமே பசியைப் பொறுக்கவே ஏலாது அம்மா! நாங்க செத்துப் போயிடுறோம். இரு ஜாதிக் குழந்தைகளும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற பாவனையில் ஒரே குரலில் அ ழு த சர் க ள்! பசியால் துடிதுடித்து அழுதார்கள்! அவளுக்கு நெஞ்சு வெடித்து விடும் போ லிருந்தது!

- பசிக்கத் தான் பசிக்கும்; அந்திக்கு ஆளுக்குத் துளி காஞ்ச தோசை து ண் ண து , பசிக்காதா பின்னே? ... இன்னம் கொஞ்சப் பொழுதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/89&oldid=681106" இலிருந்து மீள்விக்கப்பட்டது