422
நிதிநிலை அறிக்கை மீது
திட்டம்.
திட்டம்.
16.79 கோடி ரூபாய் செலவில் மிருகண்டா நதித்
23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளாறு நீர்த்தேக்கத்
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
பலப்படுத்தும் திட்டம்.
திட்டம்.
திட்டம்.
மதிப்பீட்டில் முக்கொம்பு
9.5 கோடி ரூபாய் செலவில் மாம்பழத்துறையார்
26.52 கோடி ரூபாய் செலவில் 18ஆம் கால்வாய்த்
14.8 கோடி ரூபாய் செலவில் С நாலாயிரம் வீடுகள் கட்டும் திட்டம்.
மீனவர்களுக்கு
10 ஆயிரம் எக்டேரில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம். காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்கப் புதிய திட்டம்.
40.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோட்டக் கலை உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைக்க குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள்
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, தூர்வாரும் மிகப் பெரும் திட்டம்
150 கோடி ரூபாய் செலவில் 10 நகராட்சிகளில் மற்றும் 25 பேரூராட்சிகளில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த பொன்விழா ஆண்டு சிறப்புத் திட்டம்
6,300 ஊரகக் குடியிருப்புகளுக்கு 450 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதி செய்யும் திட்டம்
1,200 அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுவிக்கும் திட்டம்
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் Tamil Virtual University அமைக்கும் திட்டம்.