பக்கம்:நித்தியமல்லி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 05 திாணயம் செய்கிறவுங்க பொது ஜனங்கள் தாமே?... என்ன நடக்கும்னு இப்போதைக்கு நமக்கு என்ன புரியும்?...இவங்க சொல்ற உறுதி மொழிகளை ஜனங்க நம்பினுல், அநேகமாய் இவங்கேளே ஆளும் கட்சியாய் மாறுபடலாம்னு சொல்லலாம்1. அரசியல் என்கிறது ஒரு சூதாட்டம்னும் உங்க அப்பா அடிக்கடி பேசுறது வழக்கம். குதிாட்டத்தோடவிதி எப்படி அமையுதோ, பார்க்க லாம்!... ஆளு, ஒன்று மட்டும் உண்மை!...” என்று இழுத்தாள். என்னம்மா?’’ 'இப்போதுள்ள காங்கிரஸ் சர்க்கரும் தமிழ்நாட்டுக் காக எவ்வளவோ செஞ்சிருக்குது; செஞ்சுக்கிட்டும் வருது. ஒண்றிரண்டு குறை இல்லாமலா இருக்கும்? ஆளு, ஒண்னு. யார் வந்தாலும், எப்போதுமே யாராலுமே பொது ஜனங்களை பூரணமாய்த் திருப்தித் படுத்த மட்டும் முடியாது! பொது ஜனங்கதான் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் சர்வவல்லமை படைச்ச கடவுள்கள்! அவங்க நினைச்சால் எதையும் நெஞ்சிடு வாங்க!..ஆக்கிறதும் அழிக்கிறதும் அவங்க கைக்குள்ளே தான்!..." 'ம்' என்று பெருமூச் செறிந்தாள் தமிழ்ச்சுடர் "அடுத்த வருஷம் இந்நேரம் நம் நாட்டோட நிலைமை தெளிவாய்த் தெரிஞ்சிடும்!” என்ருள். "ஆஹா!...” - மரகதத்தம்மாள் உள்ளே சென்ருள். அரசியல் சூழலின் சூடான பேச்சை அத்துடன் நின்றது: எனவே, சூடான காலேக்கதிர்கள் எங்கும். வியாபித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/106&oldid=786545" இலிருந்து மீள்விக்கப்பட்டது