பக்கம்:நித்தியமல்லி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

, ஞாயிற்றுக்கிழமைப் பொழுது மணி எட்டு. என்ருல், அதற்கொரு மகிமைதான். தமிழ்ச்சுடர் கூடத்தில் புத்தகங்களே எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தாள், ஒய்வாக கொட்டாவி வந்தது; இரவு நெடும்பொழுது படித்து விட்டாள். பன்னிரண்டு பத்து-அவள் உறங்கச் சென்றபோது. அவளது புதுக் கடிகாரம் ரம்யமாக இருந்தது கல்லூரித். தோழி பங்கஜம் கேட்டாள். ஏண்டி சுடர், உன் மாரேஜூருக்கு இதுதான் முதலாவானை முன்னறி விப்பாக்கும்!" "போடி!' என்று வெட்கத்துடன் மழுப்பினுள் தமிழ்ச்சுடர். 'உன் லவர் மிஸ்டர் உதயணனுக்கு ஒரு செல. வினத்தைக் குறைத்துவிட்டாய்' . "ஏதேது, நீயே ஊருக்கெல்லாம் டாம் டாம்" போட்டிடுவே போ விருக்கே!... நீ மிஸ்டர் சாரங்களுேடு: பழகுறமாதிரி. நான் மிஸ்டர் உதயணரைேடு பழகு. கிறேன். இந்த ஒருவாய்ப்பை அவருக்கு மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என் கணவராக வாய்ப்பாரா என்பதை கடவுளும் என் அம்மாவுமல்லவா முடிவிடவேணும். நீ அப்பர் செல்லம். உன் காதலை அப்ரூப்' செய்துவிட்டார் உன் அப்பாt ஆனல் என் அம்மா சொல்தான் எனக்குச் சகலமும்!. அவர்கள் அப்ருப் செய்தால் என் பாக்கியந்தான். மிஸ்டர் உதயணன் திட்டத்துக்கு அவர் பெற்றேர்கள். "ஒ. கே. சொல்லிவிட்டார்கர்!’-டக் கென்று நிறுத் தினுள் கட்ர். . பாரேன், உன் லவ்ட்ரீம் கட்டாயம் வெற்றி பெறும்' என்று ஆசி கூறினாள் பங்கஜம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/107&oldid=1277366" இலிருந்து மீள்விக்கப்பட்டது