பக்கம்:நித்தியமல்லி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 5 உனக்குப் பதில் சொல்ல அந்தப்படத்தினுலாவது முடி :யாதுன்னு பார்போமே!" என்று கூறினுள் நோழி, போயிட்டு வாரேனம்மா!' என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் தமிழ்ச்சுடர். ஆனால், அந்த மகள் தன் தாயின் கொஞ்ச நஞ்ச மன நிம்மதியையும் கெடுத்துவிட்டுச் சென்று விட் டாளே என்ற ரகசியம் மரகதத்தம்மாளுக்கு மட்டிலும் .தானே புரிய முடியும் ? 16. தெய்வீகக் காதல்! ‘காதலிலே தோற்றது. தோற்ருகிவிட்டது. பின், அந்தப் பெண் தன் காதலனைப் பழிவாங்கத்தான் வேண் sடுமா? இதில் என்ன சென்டிமென்ட் இருக்குதாம்?. குற்றத்தை மறந்து மன்னிப்பதுதானே தர்மம்?...” வாழ்க்கையிலே மனித மனத்தின் பலவீனத்தைச் சொல்லிக்காட்டி, மனித மனம் செய்யவேண்டிய தர்மத் தைச் சுட்டிக் காட்டிவிட்டு சுடர் போய் அரை மணிக்குமேல் ஆகிவிட்டது. ஆனால், தன் மகளின் பேச்சு, தாயை நரகவேதனையல்லவா அனுபவிக்கச் செய்துவிட்டது. - நேற்று முன் தினம் தன்னைக் குற்றவாளில் கூண்டில் நிறுத்தி தன் மனச்சாட்சி படுத்திய பாட்டுக்கு ஒரு கழு. வாய் தேடிக்கொள்ளவேண்டும் என்றல்லவா நேரத்தை பும் காலத்தையும் எதிர்நோக்கித் தவம் கிடந்தாள். ஆன்னை மரகதத்தம்மை. - - அந்தக் கழுவாயின் முடிவு என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/116&oldid=786556" இலிருந்து மீள்விக்கப்பட்டது