பக்கம்:நித்தியமல்லி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


நீ சொல்லியிருக்கிருப். ஒரு சமயம் நான் சாகப் பிழைக்கக் கிடந்து, புனர்ஜென்மம் எடுத்தப்ப, எடுக்கம் பட்ட படம் அது. இதை நான் எப்படியம்மா மறக்க முடியும் ? "ஆமம்மா! அது ஒரு பெரிய கண்டம். அந்தச் சமயம் நானும் உன் அப்பாவும் பட்ட கஷ்டத்துக்கு அளவே கிடையாதம்மா!' மரகதத்தம்மாவின் கண் களில் நீர் சுரந்து வழிந்தது. துடைத்துக் கொண்டாள். "சரி நாம் புறப்படலாமா? நாழிகை ஆயிட்டுதே!...” என்ருள். 'ஆஹா!' . நாளைக்குக் காலையிலே எனக்கு ஒரு சோதனை நாளம் மா. இந்தச் சோதனையிலே நான் வெற்றியடைஞ் சிட்டாறுரீமான் ஆனந்தரங்கம் எனக்கு வெற்றி கொடுத் திட்டால் அப்புறம் என் கவலையெல்லாம் பறந்து போயிடுமம்மா!. நாளேக்கு முகூர்த்த நாளாம்!.. சொன்னங்க!” - நாளை முகூர்த்த நாள்தான் அம்மா. என் தோழி ஒருத்திக்கு நாளை கலியாணம்!” 'அப்படியா?... ரொம்ப நல்லது. நாள் உதவுவது மாதிரி நல்லவங்க உதவமாட்டாங்க என்று சொல்லு: வாங்க. கல்யாணம் எங்கே நடக்குது?” சரிஜிஸ்தர் ஆபீசில், அம்மா!' சஏன்?"

    • arঞ্জ தோழி தான் விரும்பும் காதலனைக் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு அவளது விதவை அம்மா சம்மதிக்கலையாம். அதற்காகக் கோபப்பட்டு, தாயை முறித்துக்கொண்டு இப்படி நடக்கிருள்!'

கி. 9-488 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/134&oldid=1277380" இலிருந்து மீள்விக்கப்பட்டது