பக்கம்:நித்தியமல்லி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மரகதத்தம்மையும் செங்கமலவல்லியும் விதியும் வினையும் விளையாடிய இடம் அல்லவஈ அது! . தெய்வத்தைப் புதிராக்கி, அந்தப்புதிரின் விதியாக வும், வினையாகவும் இயங்கி, அல்லது, இயக்கப்பட்டு விளையாடிக்கொண்டு, விளையாட்டுக் காட்டிகொண்டும். இருந்த இடம் அது. ஆம்; அது தான் ஜெனரல் ஆஸ்பத்திரி. தமிழ்ச்சுடரை வழிகாட்டி அழைத்துச் ೧೯೯rgಷ தோழி மல்லிகா. நெஞ்சத்தின் பதட்டமும் நினைவின் தயக்கமும் தமிழ்ச்சுடரின் குதிக்கால்களில் தட்டுமறித்துக் கிடந்த வாறு, அவளது நடையைத் த ைட ப் ப டு த் தி ன. புடவையைச் செம்மை செய்து கொண்டு அவள் நடந் தாள். அந்திச் செவ்வானத்தின் கதிர்களின் நளினத்தை ரசிக்க அவளுக்கு மனம் ஏது? அதை அனுபவிக்கும் நிலை யிலா அவள் இருந்தாள்? - - அது பார்வையாளர்கள் நேரம். ஜனங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். கண்ணிரும் சிரிப்பும் வந்துபோய்க் கொண் டி. ருந்தன. - - - மனத்தின் சொல்லொண்ணுத் இ டர் பா டுகளே யெல்லாம் முடி மறைத்த வண்ணம், தன்போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது அந்த ஹால்: அது.ஸ்பெஷன் வார்ட். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/28&oldid=786599" இலிருந்து மீள்விக்கப்பட்டது