பக்கம்:நித்தியமல்லி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


குமார் தமிழ்ச்சுடர் தலையை நன்ருக உயர்த்திய தருணத்தில், அவள் உதயணனக் கண்டாள். அழகும். அமைதியும் அரவணைத்துக் கிடக்கும் அந்த முகத்தில் அப்போது அவள் ஆருத்துயரத்தைக் கண்டாள். அவள் நெஞ்சம் விம்மித் துடித்தது. "அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கு துங்க?" என்று கேட்டாள் தமிழ்ச்சுடர். " அப்பா எங்களைச் சோதிச்சிடு வாங்க என்னுதான் தோணுது' ' உடம்புக்கு என்ன?!' "நெஞ்சுவலி!' அவளுக்குத் திக் கென்றது. 'அம்மாவும் வந்திருந் தால் நல்லதாய் இருந்திருக்குமே!’ என்று அவள் எண்ண அமிடலாளுள். தன் அன்னையின் இதயத்தை - அந்த இதயத்தின் பல நாளையத் துன்ப வடுவை அவள் அறி யாதவள் அல்லவேl-ஆலுைம் நிலை கடந்த இந் நிலை அயிலே-வன்மம் கடந்த இந்த நேரத்திலே தன் அன்னை வந்து போவதே சிறந்தது என்று அவள் தீர்க்கமாக அறிந்தாள். - * * : * > . . மல்லிகாவும் தமிழ்ச்சுடரும் ஒருவரை யொருவர் அமாறி மாறிப் பார்த்துக் கொண்டார்கள் இருவர் விழி -களிலும் நீர்க்கலக்கம் இருந்தது. "அப்பா ... ... அப்பா!' என்று தாழ்.குரல் எடுத்து விளித்தான் உதயணன். தன் நெற்றியில் தொங்கிய சுருள் அலை முடிகளே ஒதுக்கிவிட நினைவின்றி-தன் கதுப்புக் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணிரின் கோடு களை வழித்துவிடச் சிந்தையற்று-டெர்லின் ஸ்லாக்'கின் கழுத்துப்பட்டையின் மேல்பகுதி கழுத்தினுள் திணிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/30&oldid=1277299" இலிருந்து மீள்விக்கப்பட்டது