பக்கம்:நித்தியமல்லி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


விதியோட போராடிக்கிட்டு இருக்கிற என்னை நீங்களும் சோதிச்சிடாதீங்க, அக்கா!' என்ருள் செங்கமலவல்லி: கெஞ்சிளுள். இப் பேச்சு மரகதத்தம்மையின் நெஞ்சைத் தொட்டது. அக்கா! நீங்க தீர்க்க சுமங்கலியாக இருப் பீங்க. என் பேச்சை நம்புங்க. விதிக்கு நான் ஒருத்தி .பலியானது போதாதா?’ என்று செருமினுள். மரகத். தம்மை. *3 'பார்வையாளர் நேரம் முடிந்ததற்கு அடையாள மாக மணி ஒலித்தது. அப்போது, பெரிய டாக்டர் அங்கு வந்தார். அவர்கள் எல்லோரும் வெளியே வர வேண்டியவர் கள். ஆஞர்கள். டாக்டருடன் உதயணன் மட்டும் இருந்தான், வெளியே வந்த தமிழ்ச்சுடர் தன் அன்னையிடம் ஆனந்தரங்கம் தந்த தந்தப் பெட்டியை நீட்டினுள். மரகதத்தம்மை அதை வாங்கித் திறந்தபோது, 'ஆ' என்று வீரிட்ட அதே நேரத்தில், உட்புற . மிருந்தும் 'ஆ' என்ருெரு பயங்கரச் சத்தம் கேட்டது!.. 6. காதல் இரகசியம் ! விடிைகள் சில விதியின் ஆதார சுருதியுடன் நிழு. வித் தேய்ந்தன! - ஆ.." என்ற ஒலியின் இரு துருவச் சலனத்தில்ை தன்னுடைய உள்ளத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைத்தீர்க்கமாக உணர்ந்து கொண்ட குமார் தமிழ்ச்சுடர். தன்னைப்பெற்ற அன்னையின் முகத்தைக் கூர்ந்து பார்த்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/43&oldid=1277311" இலிருந்து மீள்விக்கப்பட்டது