பக்கம்:நித்தியமல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திரத்தை எடுத்து நகர்த்தினள். கபமும் எச்சிலும் நிரம்பியிருந்தன. வலது கையால்தான் அதை நகர்த் தினுள் அவள். יב இதைக் கண்டதும் ஆனந்தரங்கம் துடிதுடித்தார். * சோற்றுக்கையாலேயா நகர்த்திய்ை மரகதம்? கையைக் கழுவிவிட்டு வா!' என்ருர், அவர் பேச்சுக்கு அவள் கட்டுப்பட்டாள். கை ஈரம் காய வில்லை, இம்மாதிரியான நிரந்தர பாக்கியத்துக் காக ஒருகாலத்திலே தவம் கிடந்தவள் தானுங்களே நான்?’ என்று ஈனஸ்வரத்தில் சொன்னுள் மரகதத் தம்மை. மறுகணம், அவள் அங்கிருந்து நடந்து, அக்கா!' என்று மெதுவாக அழைப்பு விடுத்தாள். அக்குரலுக்கும் செங்கமலவல்லி வராமல் போகவே, அவளை நாடிச் சென்ருள் மரகதத்தம்மை. 'நீங்க அவங்களோடு பேசுங்க, அப்புறம் நாங்க வருகிருேம்' என்ருள் செங்கமலவல்லி. சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள். ஏன்? "நான் அந்நியமானவள். கொண்டவளுக்குத் தெரியாமல் ரகசியம் பேசறதுக்கு நான் தேவடியாள் அல்ல! அக்கா!' என்று சூடுபறக்கப் பேசிளுள் மரகத் தம்மை. . . இப் பேச்சைக் கேட்டதும் தமிழ்ச்சுடருக்கு சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய்விட்டன ; : * * "ஐயையோ! என்ன அக்கா இது? நான் சாதாரண மாகச் சொன்னதுக்காகவா நீங்க இவ்வளவு'தொலைவுக்கு ஆத்திரப்பட்டு உங்களை நீங்களேசபிச்சுகிடவேனுமா? நான் தப்பாய்ச் சொல்லியிருந்ததாக உங்களுக்குத் தோணி,ை தயவு செஞ்சு என்னை மன்னிச்கடுங்க..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/42&oldid=786615" இலிருந்து மீள்விக்கப்பட்டது