பக்கம்:நித்தியமல்லி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


பையும் கலக்கத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணி யிருந்த உண்மை நடப்பும் அவளுக்குப் புரிந்தது. என்னம்மா, தீவிரமாகச் சிந்திச்சுக்கினு இருக்கே?' மகளுக்கு அன்னேயின்வின சுயப்பிரக்ஞையை அளித். தது, பெற்றவளை ஏறிட்டுப் பார்த்தாள். "ஒன்றும்இல்லை. அம்மா, என்று பதிலளித்தாள். புதல்வி. 'ரொம்பநாழி வரை படித்துவிட்டாய் போலிருக். குது, வாம்மா, வந்து சாப்பிட்டுவிட்டு, கொஞ்சநேரம் படி. இன்னும் ரெண்டுமாசம் நீ பொறுப்போடு படிச்சு. முடிச்சு, பி. ஏ. பட்டம் வாங்கிட்டியானல், அப்புறம், உன் அப்பாவின் ஆவி எவ்வளவோ தூரம் நிம்மதிப்படும்: சுடர். நீ பரிசளிப்பு கவுனேடு நிற்கிற கண் கொள்ளாக். காட்சியைக் காண வேணும்னு எவ்வளவோ ஆசைப்பட். டார் உன் அப்பா! அந்த பாக்கியத்தை எனக்கேனும் நல்லபடியாய்க் குடுத்திடணு மம்மா நீ... பி. ஏயிலே உன்னை சேர்த்து விடுறதுக்கு உன் அப்பா இருந்தாங்கt அம்மம்மா!... வாழ்க்கை எத்தனை பெரிய பயங்கரப் பிரச்சினையாக அமைஞ்சிடுது!...” என்ருள் அம்மை. நடந்துவந்த வாழ்க்கைப்பாதையின் மேடுபள்ளங்களின் தடுமாற்றம் அவளது குரலில் சுருதி கூட்டிற்று. தமிழ்சுடர் மெளனம் சாதித்தாள். அம்மாவைப் பயத்துடன் பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததற்குத் தோதாகவே அம்மையின் கண்களில் கண்ணிர் இருந்தது. தன் கணவரின் பேச்சை எடுத்தால் போதும். அக்கணமே. மரகதத்தம்மைக்குக் கண்ணிர் சுரந்து விடும்! தமிழ்ச்சுடரின் கண்களும் கலங்கின. அவள் அந்: நிலையை மாற்ற தலையை உயர்த்திவிட்டாள். சுடரின் மேல் மட்டத்தில் தன் தந்தை குணசீலன் காட்சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/53&oldid=1277320" இலிருந்து மீள்விக்கப்பட்டது