பக்கம்:நித்தியமல்லி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


அடங்காத பாசம் இருந்தது. புகைச்சலில் இருமல் கபீறிட்டது. - ஆகட்டங்க, ஐயா !” ஊன்றுகோலுடன் பெரியவர் எழுந்தார். எழுந்த அவசரத்தில் அவரது வெண்ணிற முடிகள் வெண்ணிற ஒலியில் மேலும் அதிகமாய் பளிச் சிட்டன, ஜரிகைத் துப்பட்டாவை இடது தோளில் போட்டுக்கொண்டார். ஒன்றை நாடி உடல் 1 சேகை பிடித்த மேனி அல் லாடியது! "அப்போ, நாங்க போயிட்டு வாரோம் !" என்று விடை கோரினுர் சோமநாதன்.

  • நல்லதுங்க. அண்ணியை ரொம் தூரம் விசாரிச் சதாய்ச் சொல்லுங்க நீங்க சொன்ன தாக்கல் விஷய மாய் நான் இரண்டொரு நாளில் முடிவு சொல்ல தேரிலே வருறேணுங்க. அதுக்குள்ளே. எங்க சுடரையும் கலந்து யோசிக்க அவகாசம் கிடைச்சிடும்னு நினைக் கிறேனுங்க, அண்ணு' என்றுள் மரகதத்தம்மை, அவள் நெற்றியில் திருநீறு பளிச்சிட்டது.

இ -

  • நல்லது ம ", த ம். போ யி ட் டு வருருேம். போயிட்டுவருகிருேம், தமிழ்ச்சுடர் !"

பெரியவருக்கு அஞ்சலி செலுத்தினுள் தமிழ்ச் கடர். - - போய்வருகிறேன், சுடர்' என்று சொல்லிக் கொண்டான் ராஜசேகரன். 'போய் a755 இப்போ தமிழை மறந்தது.சரி. இனிமே, தமிழை மறந்திடாதீங்க, மிஸ்டர் ராஜசேகர்!" என்ருள் தமிழ்ச்சுடர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/62&oldid=1277328" இலிருந்து மீள்விக்கப்பட்டது