பக்கம்:நித்தியமல்லி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


அது பேரை தமிழ்ச்சுடர்னு சொன்னத்தான் அதுக்கு ஆறுதல் ஏற்படும். அதுக்காகச் சொல்லு: துங்க!' என்று வியாக்கியானம் படித்தாள் தாயார்க். காரி. "ஒஹோ! உன்மைதான்: போய் வருகிறேன் தமிழ்ச்சுடர்'. " போய் வாங்க!” வாங்க என்ற விடை கொடுத்தாள் வில் ஒர் அழுத்தம் பதித்துல் ម្ល៉េះ វិ. சரி, நீ போய் படியம்மா எனக்குத் துர்க்கம் கண்ணைச் சுத்துது, !’ - மரகதத் தம்மை அப்பொழுது அவ்விடத்தே சஸ் பென்ஸ் ஒன்றை விளையாட விட்டபடி, பின்புறம் திரும்பி இரண்டாங்கட்டில் நுழைந்தாள் ! 9. படிக்கட்டில் கண்ணிர்த் துளிகள் பூத் தொட்டிகள் கால் நிலவில் குளித்துக் கொண் டிருந்தன! தமிழ்ச்சுடர் அவற்றின் அருகாக நடர்ந்து வந்து கைப்பிடிச்சுவரின் ஒரமாக அாய்ந்து நின்ருள், ஆரோக். கியமான காற்று இதம் சேர்த்து வீசிக் கொண்டிருந்தது. கீழே நடைபாதை வாசிகளின் பட்டணப் பேச்சு கார சாரமாக நடந்து கொண்டிருந்தது. அவள் அப்பேச்சில் மனம் செலுத்தினுள். அன்ருடக் கஷ்ட நஷ்டங்களின் அலங்கோலம் காரணமாக விளைந்த மனத் துயரங்களால் அலைபாய்ந்த பேச்சு அது இந்தப் பொறப்பே படா. பேஜாராப் பூடிச்சு. சே! சவாரியும் வரலே. காசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/63&oldid=1277329" இலிருந்து மீள்விக்கப்பட்டது