பக்கம்:நித்தியமல்லி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


சம்மதித்தேன். எனக்குப் பணம் முக்கியமாக என்றுமே தோன்றது. மரகதம்' என்ற குறிப்பு குணசீலனிட னிடமிருந்து வெளிவந்தது! 辭 荣 . 肇 ஒரு மணி அடித்தது. மணி ஒன்றரை! மரகதம் மரகதத்தம்மாள் ஆளுள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். செங்கல வல்லி அக்காளை எங்கே காளுேம் ? இந்த கேள்வி அவளுக்குப் புதிரானது. திடுதிப் வென்று ஏதோ பயங்கரச் சத்தம் கேட்டது. எழுந்துப் பார்த்தாள். - அடுத்திருத்த பூட்டப்பட்டிருந்த அறையொன்று தெரிந்தது. அதன் சிறிய ஜன்னலின் வழியே இளம் உருவம் ஒன்று தென்பட்டது. அவ்வுருவம் பயங்கர மாகச் சிரித்தது!... சித்த பேதமா? அப்படித்தான் தோன்றியது மரகதத்தம்மைக்கு: அவளது பெண் மனம் கசிந்துருகிற்று. ஆஸ்பத்திரியில் அறிமுகமான செங்கமலவல்லியும் தான் ஒருமுறை திடு திப்பென்று சிரித்தாள். இதற்கு என்ன அர்த்தம்?..." - ஆம்மா' - 3. . . மரகதத்தம்மை திரும்பினள். சடக்கென்று உட் கார்ந்தபடி. . - - ஐயா இருக்காங்களா?" "ஒ இருக்காங்க. ஆன. தூங்கிக்கினு இருக்காங்க அவங்க படா கோபக்காரங்க, அவங்களை உசுப்புறதுக்கு

பயமாக இருக்குது' என்ருல் வேலைக்காரன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/83&oldid=1277346" இலிருந்து மீள்விக்கப்பட்டது