பக்கம்:நித்தியமல்லி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வாழ்க்கை ஒரு பிரச்னையா? தஞ்சாவூர் டிக்கிரி காப்பி என்ருல் மிகவும் பி சிதி தமானது; இலக்கியப் பிரசித்தமானதும்கூட பேரா சிரியர் கல்கி அவர்கள் இந்த டிக்கிரி காப்பியைச் சுவைத் தறிந்தவர். ஆகவேதான் அவர் தம் கதைகளிலே இந்த வகைத் தனிக் காப்பியை சமயம் நேரும்போதெல்லாம். கொணர்ந்து வைத்துவிடுவார். தஞ்சாவூர் டிக்கிரி காப்பியை மரகதத்தம்மை சென்னைப்பட்டணத்தில் தன் இல்லத்திலேயே தயாரித். தாள். வாசம் கமழ்ந்தது. அதன் இனிய நெடுநல்வா டையைதான் அநுபவித்தவண்ணம் மகளுக்கு லோட்டா வில் கொண்டுவந்தாள். அவள் உள்மனம் அலைபாய்ந்: துது. இந்தாம்மா காப்பி' என்று கூறி காப்பி லோட்டாவை ஸ்டுல் நகர்த்தி வைத்தாள் அவள். நீ சாப்பிடம்மா!' 'நீ சாப்பிட்டதில் மிஞ்சினல் நான் சாப்பிட்டுக்க மாட்டேன?...உங்க அப்பா காலத்தில் அவர் சாப், பிட்டதில் மிகுந்தது எனக்குத்தானே? நீ பிறந்தாய். ஆப்புறம் நீ குடித்ததில் மிச்சம் மீதிப்பட்டதை நானும் அவரும் குடித்தோம்!” - - - - "அப்படிப்பட்ட பெருவயிற்றுக் காரியாகவா நான் இருந்தேன்? சே!” என்று ஒரு போடுபோட்டாள் -கடர். மரகதத்தம்மைக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. நீ இன்னும் சாப்பிடவேணுமென் று நாங்கள். தவம் இருந்தோமம்மா! எங்களுக்கு இப்படிப்பட்ட -பாக்கியத்தைக் கொடுத்த தெய்வமாச்சேயம்மா நீ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/91&oldid=786669" இலிருந்து மீள்விக்கப்பட்டது