இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 47 கூறி வாதிட்ட திறமையைப் பாராட்டுகின்றேன். வணக்கம். - திருமாவளவன் : நண்பர்களே ! தலைவர் அறி வழகன் அவர்கள் தம் பெயருக்கு ஏற்பக் காய்தல் உவத்தல் இன்றி நடு நிலையோடு நாம் கூறிய உரை களைக் கேட்டு நல்ல தீர்ப்பு வழங்கியதற்காக நம் குழுவின் சார்பில் அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறேன். சிறந்த முறையில் சொற்போர் புரிந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் வணக்க மும் உரியனவாகும்.