. தமிழுக்காகவும் தமிழ் நாட்டுக் / உழைத்த பெரியவர்கள் நம் நாட்டிலே இந்:முக்கின்றனர். அவர்களையும் அவர் களுடைய தொண்டுகளையும் நம்ம வர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்று சொல்லு தல் வேண்டும். அத்தகைய பெரிய அறிவா களிகளில் பேராசிரியர் காவேரிப்பாக்கம் நமச் சிவாய முதலியார் அவா.களும ஒருவராவா. இப்போதுள்ள புலவர்கட்கும் எழுத்தாளர்களுக் கும் அவரை ஒரு வழிகாட்டியாகவே கூறலாம். ஒரு காலத்திலே மாணவர்கள் எல்லோரும் அவருடைய உரை நடையையே பின்பற்றிப் பெரிதும் நன்மை டைந்தனர். அவர் தமிழ்ப் புலவர்களோடு கூடிப் 薔 ; :് தமிழ் : வழக்கத்தினை ஒட்டியே அவர்களோடு பேசிப்பழகுவார் ; ஆங்கிலத்திலே வல்லவர்களோடு பழகும்போதும் அவர்களோடு சரிசமானமாக இருந்து அவர்களெல் லாம் அதிசயிக்கும்படியாக சிறந்த கருத்துக்களை யெல் லாம் அவர்கட்கு விளக்கிச் சொல்லுவார். ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரையில் உள்ள மாணவர்கட்கும் மாணவியர்கட்கும் பாடம் கற்பித்தும் புதுமுறையில்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/54
Appearance